SIR தொடர்பான தி.மு.கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு என்பது வெறும் அரசியல் அல்ல; அது மக்கள் நலன் சார்ந்த அக்கறை! தகுதியுள்ள ஒருவரின் வாக்கு கூட பறிபோய்விடக்கூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனமாக உள்ளார். SIR மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான முதலமைச்சரின் முன்னெடுப்புகள் தமிழ்நாட்டுக்கு அரண்!
#tamilnadu #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #sir #bjpfails