
💘💞Par Tha💞💘
@par_tha1234567890
Youth Are Not USELEES,
They Are USEDLESS
#அதீதமாய் கவரும் பெண்களின் கண்களை கவனித்து பாருங்கள், அதில் மெல்லிய படலமாக ஒரு சோகம் தெரியும்....
#🤔தெரிந்து கொள்வோம்
#நாய்கள் ஜாக்கிரதை.!
நாய் வளர்ப்பவர்கள் ஜாக்கிரதை.!
#🤔தெரிந்து கொள்வோம்
முதல் முதல்ல பாத்த மலையாள படம் #தௌத்யம்.
மோகன்லால் காதலிக்கிற பெண்ணை, சுரேஷ்கோபி திருட்டுத்தனமா ஏமாத்தி கல்யாணம் பண்றாரு. மோகன்லால் ஒரு கமாண்டோ. முக்கியமான பைல் ஒன்றை எடுத்து கொண்டு ஹேலிகாப்டரில் செல்லும் சுரேஷ்கோபி, தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமுள்ள காட்டுப்பகுதியில் ஹேலிகாப்டர் விபத்தாகி விழுந்து விடுகிறார். அவரை தீவிரவாதிகளின் தலைவனான பாபு ஆண்டணி சிறைபிடித்து வைத்திருக்கிறான். அதற்கு முன்பாகவே அந்த பைலை சுரேஷ்கோபி மறைத்து வைத்திருப்பார்.
அவரை மீட்க மோகன்லாலை நியமிப்பார்கள். ஹீரோயின் வந்து தனியாக அவரை சந்தித்து, என் புருசனை காப்பாத்துன்னு கெஞ்சுவாள். சுரேஷ்கோபியை உயிரோடு கொண்டு வருகிறேன்னு தனது டீமுடன் கிளம்பும் மோகன்லால், கடைசியில் அதை செய்தாரா என்பதுதான் கதை. மலையாளம் என்றாலே செக்ஸ்படம்தான் என்ற நினைப்பை முற்றாக தகர்த்தது இந்த படம்தான்.
#🤔தெரிந்து கொள்வோம்
நடுத்தர மக்களின்
பரிணாம வளர்ச்சி....
*டெபிட் கார்டு
*கிரெடிட் கார்டு
*பஜாஜ் கார்டு
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
புதிதாக ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டால், கொஞ்ச நாட்களில் வருடங்களில் அது மெருகூட்டப்பட்டு, பல வசதிகள் சேர்க்கப்பட்டு, பயன்படுத்த இன்னும் எளிதானதாக மாறி விடும். ஆனால் இந்த பின்ஊசியை பாருங்கள், வந்த நாளிலிருந்து இதன் உருவம் மாறவேயில்லை.! அடுத்த ஸ்டெப்புக்கு போகவேயில்லை.! இதற்கு சிம்பிளான மாற்றும் வரவேயில்லை.! இதை விட எளிமையாக செய்ய முடியலை போலும்.
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
கணவன் : "நடு இரவில் நான் திடீரென கண் விழித்தேன். அருகில் படுத்திருந்த என் மனைவியின் முதுகு தெரிந்தது. ஆனால் திரும்பியிருந்த அவள் தலையை சுற்றி ஒரு ஒளி தெரிந்தது. இதற்கு என்ன விளக்கம் குருஜி .?"
குருஜி : நீ தூங்குவதாக நம்பி அவள் உன் செல்போனை ஆராய்ச்சி செய்கிறாள் என்று அர்த்தம். 🤣
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
கழிவறை வசதி உள்ளது என்பதை சற்று தள்ளி வைத்திருக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும், காரணம் உணவுப் பொருட்களின் பெயர்களைப் படித்துவிட்டு கழிவறை வசதி உள்ளது என்பதை படிப்பதற்கு என்னவோ போல் இருக்கின்றது.!
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
மினி பஸ் கன்டக்டர் :-
அண்ணே, எங்க போகனும்.?
அந்த ஈர வெங்காயமெல்லாம் அப்றம் கேளு,
"மொதல்ல தூதுவளை எலை அரச்சு தொடையில அத நனச்சு" பாட்டப் போடுடா...
#லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்