
💘💞Par Tha💞💘
@par_tha1234567890
Youth Are Not USELEES,
They Are USEDLESS
சின்ன வயசில, இந்த அகண்ட பாத்திரத்தில என்னதான் இருக்குனு யோசிச்சது. கற்பனை குதிரையை காற்றில் பறக்க விட்ட காலங்கள்...
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
ராமாநுஜரின் நம்மாழ்வார் பக்தி !!!
ராமாநுஜர் குருகூருக்கு அருகில் உள்ள திருப்புளிங்குடியில் பெருமானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணிடம் “இன்னும் குருகூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டார்...
அவள்,
‘கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்’
என ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் பொழுது சொல்லிய வண்ணம் கூப்பிடு தூரம்தான்” என்று சொன்னாள்...
இதைக் கேட்ட ராமாநுஜர் அவளை ஆழ்வாராகவே எண்ணி தரையில் வீழ்ந்து வணங்கினார்...
பின்பு குருகூரை நெருங்கிய போது ராமாநுஜர் தம்முடைய ஈடுபாட்டின் மிகுதியால் அதைப் பரமபதமாகவே கண்டு
இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத்தெல்லை – இதுவோதான்
வேதம் தமிழ்செய்து மெய்ப்பொருட்கும் உட்பொருளாய்
ஓதும் சடகோபன் ஊர்?..என்றாராம்.
இன்னும் நவதிருப்பதி சன்னிதி சாத்துமறையின் போது ' கூவுதல் வருதல் 'திருவாய்மொழி பாசுரம் ராகத்துடன் சேவிக்கும் வழக்கம் அங்குள்ள அருளிசெயல் கோஷ்டியார் கடைபிடித்துவரும் சம்பிரதாயம் ஆகும். #🤔தெரிந்து கொள்வோம்
வீட்டுக்கு ஏதாச்சும் பொருள் பார்சல் வந்தா பொருளை பார்க்கிறதை விட்டு, இன்னமும் இதை முதல் ஆளா போட்டி போட்டு தூக்கிட்டு ஓடுறது எல்லாம் என்ன மாதிரியான மனநிலைன்னே தெரிலே...
இதை எடுத்து ஃபுல்லா உடைச்சு உடைச்சு வெளையாடுறதிலே இருக்கிற ஒரு சந்தோஷம் இருக்கு பாருங்க...💪💪💪
#அடடடாடாடா...
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
"2000 ஆடைகளில் எதை அணிவது என்று தேர்ந்தெடுக்க முடியாத குழப்பத்தில் திக்குமுக்காடுகிறீர்கள் நீங்கள்.! எதாவது ஒரு ஆடையாவது மானத்தை மறைக்க கிடைக்காதா என்று அல்லாடுகிறார்கள் இந்த நாட்டு மக்கள்! நீங்கள் எப்படி மக்களில் ஒருவராக முடியும்.?"
#நாடோடி மன்னனில் வாத்யார்.!
#🤔தெரிந்து கொள்வோம்
கரெக்டா சோத்து நேரத்துலதான் இந்த அப்பாஸ் பய #ஹார்பிக் டப்பாவத் தூக்கிட்டு, டாய்லட் க்ளீனிங் விளம்பரத்துல வரான்... 😈😈😈
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
"பிராமணரல்லாதோர்" என்னும் பிரிவை உண்டாக்கியது மனு ஸ்ம்ருதி அல்ல..,
#திராவிட சிந்தனைதான் உண்டாக்கியது...
#🤔தெரிந்து கொள்வோம்
மழை பெய்யும்போது சூடா கெடைக்குற மொக்க டீ & காபி கூட அமிர்தமா தான் தெரியுது...
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
ஒரு #பெண்ணியவாதியா வரவேற்கிறேன்... 😍🤩
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
#மதுரையில மேக மூட்டமா இருக்கு.
குளிர்ந்த காற்று வீசுது...
#🤔தெரிந்து கொள்வோம்
சின்ன சின்ன ரசனைகள்தான் ஆனந்தத்தின் எல்லை.!
#🤔தெரிந்து கொள்வோம்










