Paul Hagin
ShareChat
click to see wallet page
@paul148
paul148
Paul Hagin
@paul148
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
*🌹Christian Malayalam song 👉🏻DEVOTIONAL SONG IN MALAYALAM* *Folllow this Link* https://youtu.be/8swICvC_uzY #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🙏கோவில் #🎵Lyrical Status #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் 👉🏻 *New Covenant Stone Ministries* *PLEASE SUBSCRIBE, SHARE&LIKE, COMMENTS NOW*
youtube-preview
* *🌺 இது உங்கள் வாழ்வுக்கான நல் வார்த்தை 09/10/2025:* *தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்’’ (மீகா 2:13).* **பிரியமானவர்களே!* *நான் எதை செய்தாலும் எல்லாம் தடையாக இருக்கிறதே, எதுவுமே எனக்கு வாய்க்கவில்லையே என்று கவலையுடனும் வேதனையுடனும் இருக்கிறீர்களா? கர்த்தர் உங்களுக்கு முன்பாக சென்று இந்த தடைகளை உடைக்கப்போகிறார் கவலைப்படாதீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்தை தடை செய்யும்படியும், ஆவிக்குறிய வாழ்க்கையில் தடைகளை உண்டுபண்ணும்படியும் அநேக விதங்களில் எதிராளியாகிய சாத்தான் தந்திரமான வழிகளில் வருவான். ஆனாலும் கர்த்தர் நமக்கு முன்பாக செல்லுகிறபடியால் அவர் எல்லா தடைகளையும் நீக்கி நம்முடைய காரியங்கள் வாய்க்கும்படி செய்வார். வேலையில் பிரச்சனை, திருமணத்தில் பிரச்சனை, வீடுகட்டுவதில் பிரச்சனை, எதை எடுத்தாலும் எல்லாம் பாதியில் நின்று விடுகிறதே ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று விரக்தியுடன் இருக்கிறீர்களா? விசுவாசத்தை விட்டு விடாதீர்கள். உங்களுக்கு முன்பாக தடைகளை நீக்குகிறவர் போகிறார். எல்லா தடைகளும் இருந்த இடம் தெரியாத அளவிற்கு ஒன்றுமில்லாமல் போகப் போகிறது. விசுவாசத்துடன் ஜெபித்து நன்மைகளை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். .ஆமென்* *🛐உங்களுக்காக ஜெபிக்கிறேன்*✍️ **PR PAUL HAGIN.* *NEW COVENANT STONE MINISTRIES* 📞 *+918838540945* #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✝️இயேசுவே ஜீவன் #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #📺வைரல் தகவல்🤩
*🌹NONSTOP CHRISTIAN PRAISE &WORSHIP SONGS IN ENGLISH CHRISTIAN PRAISE &WORSHIP song 👉🏻DEVOTIONAL SONG IN TAMIL* *Folllow this Link* https://youtu.be/9SLsKYipCg8 #📺வைரல் தகவல்🤩 #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #✝️இயேசுவே ஜீவன் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் 👉🏻 *New Covenant Stone Ministries* *PLEASE SUBSCRIBE, SHARE&LIKE, COMMENTS NOW*
youtube-preview
*🌹Christian Malayalam song 👉🏻DEVOTIONAL SONG IN MALAYALAM* *Folllow this Link* https://youtu.be/8swICvC_uzY #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✝️இயேசுவே ஜீவன் #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #📺வைரல் தகவல்🤩 👉🏻 *New Covenant Stone Ministries* *PLEASE SUBSCRIBE, SHARE&LIKE, COMMENTS NOW*
youtube-preview
* *🌺 இது உங்கள் வாழ்வுக்கான நல் வார்த்தை 07/10/2025:* **நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்’’ ஏசாயா 45:2* **பிரியமானவர்களே!* *தேவனுடைய வழிநடத்துதல் இல்லாவிட்டால், கர்த்தர் நமக்கு முன் செல்லாவிட்டால் நம்முடைய வாழ்வில் நாம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது, நம்முடைய வாழ்க்கை பயணம் எப்போதுமே கரடு முரடானவைகள்தான். இந்த பாதைகளில் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கைப் பயணத்தில் தான் நாம் சென்று கொண்டு இருக்கிறோம். இந்த பயணத்தில் சரியான வழிநடத்துதல் நமக்கு இருந்தால் நமது வாழ்க்கைப் பயணம் இனிமையாக அதே வேளையில் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே. இயேசு கிறிஸ்து இல்லாத வாழ்க்கை வெறுமையான வாழ்க்கை. பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை. சமாதானம் இல்லாத வாழ்க்கை. ஆனால் நம்முடைய வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவிடம் கொடுத்துவிட்டோம் என்றால் நமது வாழ்க்கைப் பயணத்தில் அவர் நம்மோடு கூட வருவது மட்டுமல்ல, அவர் நமக்கு முன்பாக சென்று எல்லாவற்றையும் சரியாக நடத்தித் தருவார். தேவன் நமக்கு முன்பாக செல்லும் போது நாம் எந்த வேலையாக செல்லுகிறோமோ அந்த வேலை வாய்க்கும். ஆமென்* *🛐உங்களுக்காக ஜெபிக்கிறேன்*✍️ **PR PAUL HAGIN.* *NEW COVENANT STONE MINISTRIES* 📞 *+918838540945* #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச்
*🌹ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோ டே CHRISTIAN PRAISE &WORSHIP song 👉🏻DEVOTIONAL SONG IN TAMIL* *Folllow this Link* https://youtu.be/PrND67jxDoU #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 👉🏻 *New Covenant Stone Ministries* *PLEASE SUBSCRIBE, SHARE&LIKE, COMMENTS NOW*
youtube-preview
* *🌺 இது உங்கள் வாழ்வுக்கான நல் வார்த்தை 06/10/2025:* **இம்மட்டும் வா, மிஞ்சி வராதே. – யோபு 38:11* **பிரியமானவர்களே!* *தேவனுடைய பிள்ளையே, உன் வாழ்க்கையில் வருகின்ற போராட்டங்களைக் குறித்து சோர்ந்து போயிருக்கின்றாயோ? கடல் அலைகள் கொந்தளித்து ஓயாமல் வந்து மோதுகிறதுபோல போராட்டங்கள் வந்து கொண்டிருக்கிறதோ? எங்கே இந்த போராட்டங்கள் உன்னை மேற்கொண்டுவிடுமோ என்று கலங்கி நிற்கிறாயோ? நம் ஆண்டவரை நோக்கிப் பார். “இம்மட்டும் வா, மிஞ்சி வராதே” என்று கடல் அலைகளுக்கு என்றும் கடவாத எல்லை விதித்தவர், உன் வாழ்க்கையின் போராட்டங்களுக்கும், இம்மட்டும் வா, மிஞ்சி வராதே என்ற ஒரு எல்லையைக் குறித்திருக்கிறார். அதை மீறி, ஒரு போராட்டமும் உன்னை மேற்கொள்ள முடியாது. அவரிடம் வா. இயேசு கிறிஸ்துவிடம் வா. உன் பிரச்னைகளுக்கு அவரே முடிவு* *ஆமென்** . *🛐உங்களுக்காக ஜெபிக்கிறேன்*✍️ **PR PAUL HAGIN.* *NEW COVENANT STONE MINISTRIES* 📞 *+918838540945* #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச்
#👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #✨டிரெண்டிங் பாடல்கள்🎶
👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
01:24
*🌹உன் சூழ்நிலையைப் பார்த்து வாழ்வது விசுவாசம் அல்ல. 👉🏻DEVOTIONAL MESSAGE IN TAMIL* *Folllow this Link* https://youtu.be/4J6j7ILHM6A #📺வைரல் தகவல்🤩 #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✝️இயேசுவே ஜீவன் #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் 👉🏻 *New Covenant Stone Ministries* *PLEASE SUBSCRIBE, SHARE&LIKE, COMMENTS NOW*
youtube-preview
*🌹Christian PRAISE &WORSHIP song 👉🏻DEVOTIONAL SONG IN TAMIL* *Folllow this Link* https://youtu.be/wwrFU9g8qX0 #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் 👉🏻 *New Covenant Stone Ministries* *PLEASE SUBSCRIBE, SHARE&LIKE, COMMENTS NOW* #✝️இயேசுவே ஜீவன் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #📺வைரல் தகவல்🤩
youtube-preview