Prabakaran Sree Aanjaneya
ShareChat
click to see wallet page
@praba9843143649
praba9843143649
Prabakaran Sree Aanjaneya
@praba9843143649
நீ வாழ பிறரை கெடுக்காதே... நீ வீழ பிறரை விடாதே...
நாளைய பொழுதை எண்ணி எண்ணியே இன்றைய அருமையான வாழ்க்கையை இழந்து தான் போகிறோம்..! S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
00:26
நாளைய பொழுதை எண்ணி எண்ணியே இன்றைய அருமையான வாழ்க்கையை இழந்து தான் போகிறோம்..! S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ
✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 - ShareChat
00:26
வானத்திரையில் பூவிதழ் புன்னகைதனை வண்ண வண்ண வரிகளால் அற்புத அழகோடு வார்த்தெடுத்து ஓவியமாக்கிய வானவில்லின் வர்ண தூரிகை கொண்டு பிரம்மன் படைத்திட்ட அழகிய நிலவு நீயடி..! S🩵பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
00:32
ஸ்ரீ ஆஞ்சநேயா டிராவல்ஸ், சுவாமி தோப்பு கன்னியாகுமரி மாவட்டம். அனைத்துவிதமான புத்தம் புதிய வாகனங்களும் மிக குறைந்த வாடகையில் கிடைக்க அணுகவும் உரிமையாளர் : S.பிரபாகரன்-B.sc கைப்பேசி எண்கள் 98431 43649 93452 87600 #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ
✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 - வாழ்க்கையில் நும் நம்மோடு பழகுகின்றவர்கள் கற்று தருகின்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும் நுமக்கு உணர்த்துவதும் வாழ்வில் நம் நித்தம் நித்தம் வந்துபோகும் மாற்றங்களை மட்டுமல்ல  மாறுகின்ற மனித மனங்களையும் தான் ! பிரபா 7٥ 9» $ உட-  யா ಭ TN7 4BE5173 வாழ்க்கையில் நும் நம்மோடு பழகுகின்றவர்கள் கற்று தருகின்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும் நுமக்கு உணர்த்துவதும் வாழ்வில் நம் நித்தம் நித்தம் வந்துபோகும் மாற்றங்களை மட்டுமல்ல  மாறுகின்ற மனித மனங்களையும் தான் ! பிரபா 7٥ 9» $ உட-  யா ಭ TN7 4BE5173 - ShareChat
அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால்..., பாதை கடினமாக இருந்தாலும் துணிந்து பயணிக்கத் தான் வேண்டும்....! S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
01:05
வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் தன் இருப்பிடம் மறந்து நிலவில் குடி புகுந்து விட்டதோ என நினைக்க தோன்றுகிறது இவள் நிலவு முகத்தில் மின்னும் பருக்களை காண்கின்ற பொழுதெல்லாம்...! S🩵பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ
✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 - ShareChat
00:26
ஸ்ரீ ஆஞ்சநேயா டிராவல்ஸ், சுவாமி தோப்பு & அஞ்சல் கன்னியாகுமரி மாவட்டம். அனைத்து விதமான சுற்றுலா, சுப நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் உங்களின் அத்தியாவசியமான அனைத்து தேவைகளுக்கும் மிக குறைந்த வாடகையில் 24 மணி நேர நிறைவான சேவையில் உங்கள் உள்ளத்திற்கும், இல்லத்திற்கும் மிக மிக அருகில் Erthiga, Swift Dzire, Innova, Tovera, Tata Indica, Benz Van. அனைத்து விதமான வாகனங்களும் மிக குறைந்த வாடகையில் கிடைக்க தொடர்பு கொள்ளவும்... உரிமையாளர், S.பிரபாகரன் - BSc, Owner Numbers: 98431 43649, 93452 87600 #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
💝இதயத்தின் துடிப்பு நீ - இலட்சியம் என்கின்ற இலக்கை குறிவச்சுட்டா டையில்வருகின்ற தடங்கலை பற்றியெல்லாம் கவலைப்பட்டு நிற்கக்கூடாது . வெற்றிவெற்றியொன்றே நாம் அடைகின்ற இலக்காகஇருக்கவேண்டும் . பிரபா S 1N74AJ 6392 இலட்சியம் என்கின்ற இலக்கை குறிவச்சுட்டா டையில்வருகின்ற தடங்கலை பற்றியெல்லாம் கவலைப்பட்டு நிற்கக்கூடாது . வெற்றிவெற்றியொன்றே நாம் அடைகின்ற இலக்காகஇருக்கவேண்டும் . பிரபா S 1N74AJ 6392 - ShareChat
நம் வாழ்வில் வெற்றியை நோக்கி பயணிக்கும் போது சிறு சிறு தடைகள் நித்தமும் நம்மை துவண்டு போக செய்து கொண்டே தான் இருக்கும்... அப்படி வருகின்ற, அச்சிறு சிறு தடைகளுக்காக பயணிக்காமல் நின்று விட்டால் பெரிய வெற்றிக்கான இலக்கை நம்மால் அடையமுடியாது போய்விடும்..! S🩵பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ
✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 - ShareChat
00:21
🙏🙏🙏🌹🌹🌹சங்கடங்கள் தீர்க்கும் மகாபலி ஹனுமான் ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி போற்றி🌹🌹🌹🙏🙏🙏 #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
00:30
நல்லவனுக்கு மட்டும் தான் கடவுள் தினம் தினம் நிறைய கஷ்டங்கள் கொடுத்து சோதிப்பாராம்.... ஒவ்வொரு நாளும் இப்படி என்னை கண்டபடி சோதிக்கிறாயே கடவுளே.... "நான் என்ன அம்புட்டு நல்லவனா"...! #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ
✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 - ShareChat
00:29