#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார்
.
கடந்த ஜனவரி 1ம் தேதி தாம்பரத்துல இருந்து அனந்தபுரிக்கு ரயில் கிளம்பிருக்கு..
.
அது சிங்கபெருமாள் கோவில் கிட்ட வந்த போது எதுலயோ மோதி நின்னு இருக்கு..
.
என்னானு போயி பாத்தா அவசர காலத்துல ரயிலோட சக்கரத்துல வச்சி நிறுத்துற கட்டைகள தண்டவாளத்துல யாரோ போட்டது தெரிஞ்சிருக்கு..
.
அதை அகற்றிட்டு மறுபடி அந்த ரயில இயக்கி இருக்காங்க..
.
அதுக்கு அடுத்து மறுபடி ஜனவரி 7ம் தேதி தாம்பரம்ல இருந்து செங்கல்பட்டுக்கு போன மின்சார ரயில்ல இதே மாதிரி கட்டைகள போட்ருகாங்க.. அதுவும் அதுல சிக்கி நின்னுருக்கு..
.
2மணி நேர போராட்டத்துக்கு அப்புறம் அதை சரி பன்னிட்டு அந்த ரயில் போயிருக்கு..
.
ரெண்டு சம்பவத்தையும் வச்சி சிங்க பெருமாள் கோவில் & அதை சுத்தி இருக்குற ரயில் தண்டவாளங்கள அதிகமா கண்கானிச்சி இருக்காங்க ரயில்வே போலீசார்..
.
அதுல கையும் கலவுமா பிடிபட்டவன் தான் இந்த பாலமுருகன்..
.
திருவாரூர் சொந்த ஊர்ல இருந்து செங்கல்பட்டுல தங்கி இருகானாம்..
.
இதைலாம் எதுக்குடா செஞ்சனு கேட்டதுக்கு அவன் சொன்ன பதில்..
.
ரயில் எப்புடி தடம் புறளுதுனு Liveல வீடியோ எடுத்து Reels போடுறதுக்காக இப்புடி செஞ்சதா சொல்லிருகான்...
.
ஒரு Insta Reelsகாவ ஒரு ரயில கவுக்க நினச்சிருகான்.. அதுல எத்தனை குடும்பம், குழந்தைகள் இருப்பாங்ங..?
.
இவனோட நோக்கம் நிறைவேறி இருந்தா இன்னைக்கு நாட்டுலயே மிக பெரிய பேரிடரே நடந்திருக்கும்..
.
இப்படியா மனிதனோட மனநிலை மனிதாபிமானம் இல்லாம போயிருச்சினு யோசிச்சி கூட பாக்க முடியல..
.