சாயா தேவி
ShareChat
click to see wallet page
@priyoam
priyoam
சாயா தேவி
@priyoam
Be happy...Make others happy
என்னதான் நாம் பீகாரி, பான் பராக் வாயன் என்று கிண்டல் அடித்தாலும் பீகாரிகள் குடும்ப கொத்தடிமை முறையில் இருந்து வெளியே வந்து விட்டார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் ஏன் ஒரு குடும்பத்திற்கு, மூன்று தலை முறையாக வாக்களிக்க வேண்டுமா என்ற சிந்தனை வேண்டும்.?? 🤔 வாரிசுகள் வெற்றி பெற எந்த கீழான நிலைக்கும் செல்வார்கள். வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் சாபக்கேடு.. அதை ஒழித்துக் கட்ட வேண்டும் #🎙️அரசியல் தர்பார் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️ #🚨கற்றது அரசியல் ✌️
🎙️அரசியல் தர்பார் - ShareChat
#🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️ மோடி வீழ்த்தவே முடியாது உயரத்துக்கு போய் கொண்டே இருக்கிறார்... ராகுலை நம்பி இனியும் எந்த பயனும் வரப்போவதில்லை. தேஜஸ்விக்கு இருந்ததையும் காலி செய்தது தான் ராகுலின் பீகார் பிரச்சாரம் என RESULT சொல்கிறது ✍️ #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎙️அரசியல் தர்பார்
🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️ - 00 Obyomkesbokshy 00 Obyomkesbokshy - ShareChat
#🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🎈இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்💖 #🎉 குழந்தைகள் தின ஸ்டேட்டஸ்👧
🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 - வாலுகள் தின வாழ்த்துகள் வாலுகள் தின வாழ்த்துகள் - ShareChat
#🎉 குழந்தைகள் தின ஸ்டேட்டஸ்👧 #🎈இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்💖 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
🎉 குழந்தைகள் தின ஸ்டேட்டஸ்👧 - 1 53 న 1.14 AM 0 1 53 న 1.14 AM 0 - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - Leave footprints of kindness wherever you g0 Leave footprints of kindness wherever you g0 - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - Sending three guests to visit you with a prayer that everything around you is truly blessed and wonderfull Joy Love Peace Good morning! Have ajoyful dayl Sending three guests to visit you with a prayer that everything around you is truly blessed and wonderfull Joy Love Peace Good morning! Have ajoyful dayl - ShareChat
100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் திட்டத்தில் நாட்டிலேயே இரண்டாவது அதிக ஊழல் நடப்பது தமிழ்நாட்டில் தான்... 1. பொய் பெயர் வேலை: இல்லாத நபர்களின் பெயரில் ஊதியம் எடுப்பு. 2. வேலை இல்லாமல் பில் போடுதல்: வேலை செய்யாமல் கணக்கில் பணம் போடுதல். 3. பொருள் விலை ஊழல்: பொருட்களின் விலை அதிகமாக காட்டி பணம் பறிப்பு. 4. பயனாளி மாற்றம்: உண்மையான ஏழைகளை விட்டு உறவினர் பெயர் சேர்த்தல். 5. பயணமில்லா வருகை: ஆணை புத்தகத்தில் கையெழுத்து வைத்து வருகை போலக் காட்டுதல். 6. புகைப்பட மோசடி: வேறு இடம்/வேறு நபர் புகைப்படம் ஏற்றுதல். 7. அங்கீகாரம் லஞ்சம்: வேலை ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுப்பது. 8. கணக்குப் புத்தகத்தில் பொய்யான பதிவுகள்: உண்மையை மறைத்து பாசாங்கான பதிவு செய்தல். இப்படி முறைகேடு செய்கிறார்கள்... இதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் பணியாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்படுவதாகும் செய்திகள் இருக்கிறது... #🙋‍♂️அண்ணாமலை #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார்
🙋‍♂️அண்ணாமலை - NEWS UPDATE] @0] நாடு 13-Nov-2025 தமிழகம் 2வது இடம் ! வேலைத்திட்டத்தில் முறைகேடு செய்யும் 100 நாள் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் என MGNREGS அறிக்கை. ரூ 355 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக தகவல் IOreynaadu WWW oreynaadu com NEWS UPDATE] @0] நாடு 13-Nov-2025 தமிழகம் 2வது இடம் ! வேலைத்திட்டத்தில் முறைகேடு செய்யும் 100 நாள் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் என MGNREGS அறிக்கை. ரூ 355 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக தகவல் IOreynaadu WWW oreynaadu com - ShareChat
#🎙️அரசியல் தர்பார் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂️அண்ணாமலை
🎙️அரசியல் தர்பார் - புதிய தலைமுறை 44 இடிந்து விழுந்த தெப்பக்குள சுவர் நாகர்கோவில் சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குளத்தின் சுவர் இடிந்து விழுந்தது தெப்பக்குளத்தை தூர்வார மண் எடுத்துவந்த நிலையில் சுற்றுச்சுவர் வலுவிழந்ததாக கூறப்படுகிறது; ஏற்கெனவே வலுவிழந்து சுவர் தொடர் மழையால் இடிந்து விழுந்ததாக தகவல்  காணப்பட்ட 311.2025 Puufyathalaimurai com புதிய தலைமுறை 44 இடிந்து விழுந்த தெப்பக்குள சுவர் நாகர்கோவில் சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குளத்தின் சுவர் இடிந்து விழுந்தது தெப்பக்குளத்தை தூர்வார மண் எடுத்துவந்த நிலையில் சுற்றுச்சுவர் வலுவிழந்ததாக கூறப்படுகிறது; ஏற்கெனவே வலுவிழந்து சுவர் தொடர் மழையால் இடிந்து விழுந்ததாக தகவல்  காணப்பட்ட 311.2025 Puufyathalaimurai com - ShareChat
எம்.பி.பி.எஸ். முடிக்க உடல்கூறியல் குறித்தும், உடலியல், உயிர் வேதியல் குறித்தெல்லாம் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். பாரா மருத்துவம் சார்ந்த Pathology, Microbiology, Pharmacology, Forensic Medicine, Community Medicine ஆகியவை குறித்த பல புத்தகங்கள் படிக்க வேண்டும். மருத்துவம் சார்ந்த, மருந்துகள், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், Gynecology எனும் மகளிர் நோய் மருத்துவ இயல் மற்றும் சிறப்பு பாடங்களான காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் மருத்துவம், எலும்பியல் போன்றவற்றை குறித்து பல புத்தகங்களை படிக்க வேண்டும். ஆனால் மனித உயிர்களை காப்பாற்ற இத்தனை புத்தகங்களை படித்து முடித்து விட்ட பிறகும் ஒருவரின் மூளையில் எஞ்சி இருப்பது மனிதர்களை மதங்களால் பிரித்து அழிக்க தூண்டும் ஒரே ஒரு மதவெறி புத்தகம் #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார் #🙋‍♂️அண்ணாமலை
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌸Happy Thursday #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - Beaneneourager, the world has plenty of critics already: ^^ FINISH Beaneneourager, the world has plenty of critics already: ^^ FINISH - ShareChat