Haroon
ShareChat
click to see wallet page
@rahmth
rahmth
Haroon
@rahmth
keep smile always
வெற்றி கூட நிரந்தரம் அல்ல எனும்போது, தோல்வியும் அப்படித்தான்! எதுவும் நிரந்தரமில்லை!.. வாழ்வில் இன்ப துன்பம் சுழலும் சக்கரம் போன்றது, இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.... #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்... உறவே...💐🌹💚💞☕🙏 When success is not permanent, then the failure is like that! Nothing is permanent! .. Life is like a wheel that rotates in life, both will continue to change .... #Haroon Love Good morning ... Relationship ...💐🌹💚💞☕🙏 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💑கணவன் மனைவி காதல்💞 #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖
🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 - ShareChat
00:49
தொடும் தூரத்தில் நீ இருந்தால், கண்களால் தேடுவேன் தொலை தூரத்தில் நீ இருப்பதால் மனதால் தேடுகிறேன்.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்... உறவே..💐🌹💚💞☕🙏 In the distance of the touch If you are, I will search with eyes In the distance Because you are Looking for the mind .. #Haroon Love Good morning ... Relationship ..💐🌹💚💞☕🙏 #❤️எங்கேயும் காதல் #💑திருமண ஜோடிகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #💕Tamil Romantic status💖 #💖நீயே என் சந்தோசம்🥰
❤️எங்கேயும் காதல் - ShareChat
01:02
எத்தனை பிறவி நான் எடுத்தாலும் உன் அன்பிற்காக மட்டுமே ஏங்கும் என் இதயம்...!! காத்திருப்பேன் காலங்கள் கடந்தாலும் உன் கதைப்பு கேட்டிடும் வரை...... காத்திருப்பேன் என்னுள் புதைந்திருக்கும் உன் அடையாளங்களை நீ திரும்ப பெற்றிடும் வரை..... அன்பே.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே..💐🌹💚💞☕🙏How many births I am Although taken For your love Long My heart ... !! Waiting for your story, until you hear your story ...... Wait until you get back to your signs that are buried in me ..... Dear .. #Haroon Love Good morning .. Relationship ..💐🌹💚💞☕🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #🤗ஆண் பெண் நட்பு😎 #👬உயிர் நண்பன் #👨அன்புள்ள அப்பா
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
00:56
மண்ணோடு கலக்கும் நீரின் நினைவுகள் திரும்புமா! மழையாக மீண்டும் வந்தால் மண்ணுக்கு தெரியுமா! உன் நினைவுகளோடு பேசிப்பேசி ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன் என்னவளே.... #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்... உறவே...💐🌹💚💞☕🙏 Watery Memories return! If the rain comes back as rain Do you know the soil! Talk to your memories Dumb language has also learned What .... #Haroon Love Good morning ... Relationship ...💐🌹💚💞☕🙏 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💑கணவன் மனைவி காதல்💞 #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖
🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 - ShareChat
01:19
கிடைத்த வாழ்க்கையை ரசித்து வாழத் தெரிந்தால் அந்த வாழ்வுக்குப் பெயர் தான் அழகான வாழ்க்கை!.. பிறருக்கு கொடுத்து உதவ முடியாவிட்டாலும், கெடுதல் நினைக்காமல் இருந்தாலே அது பெரிய உதவிதான்!.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்... உறவே..💐🌹💚💞☕🙏 If you know how to live the life of the life, the name of the life is beautiful life! Even if you can't help others, it is a great help if you don't think bad! #Haroon Love Good morning ... Relationship ..💐🌹💚💞☕🙏 #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 #💑கணவன் மனைவி காதல்💞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 - ShareChat
01:17
மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்! மகான் போல வாழ வேண்டும் என்று அவசியமில்லை!.. ஆற்றல்களுக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கமே!.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்... உறவே...💐🌹💚💞☕🙏 Conscience is enough! There is no need to live like Mahan! Morality is the basis for energy! #Haroon Love Good morning ... Relationship ...💐🌹💚💞☕🙏 #👨அன்புள்ள அப்பா #👬உயிர் நண்பன் #🤗ஆண் பெண் நட்பு😎 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
👨அன்புள்ள அப்பா - ShareChat
01:08
உன்னைவிட்டு என்னை விலகமுடியாமல் செய்யும் உன் அன்பை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனாலே உன்னைவிட்டு என்னால் ஒரு நொடி கூட விலக முடியவில்லை... #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே...💐🌹💚💞☕🙏 Leaving you Unable to quit me Your love for making I love it so much That's why left you I have a moment too Unable to quit ... #Haroon Love Good morning .. Relationship ...💐🌹💚💞☕🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #💕Tamil Romantic status💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💑திருமண ஜோடிகள் #❤️எங்கேயும் காதல்
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
00:57
கடந்த காலத்தில் வாழாதீர்கள்! அதிலிருந்து கற்றுக் கொள்ள பாருங்கள்... சிந்தித்து வாழ பழகுங்கள்.. ஒருவரிடம் சிக்கி வாழ்ந்து பழகாதீர்கள்.. #ஹாரூன் அன்போடு இனிய இரவு வணக்கம்.. உறவே...💐🌹💚💞🙏 Don't live in the past! Learn from it ... Think and live .. Don't get stuck and live .. #Haroon Love Good night .. Relationship ...💐🌹💚💞🙏 #❤️எங்கேயும் காதல் #💑திருமண ஜோடிகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #💕Tamil Romantic status💖 #💖நீயே என் சந்தோசம்🥰
❤️எங்கேயும் காதல் - ShareChat
01:25
நீ என்னிடம் காதலை சொன்ன போது எனக்கு கிடைத்த சந்தோசத்தை நான் உனக்கு காலம் முழுவதும் காதலாக திருப்பித் தருவேன்.. #ஹாரூன் அன்போடு இனிய இரவு வணக்கம்... உறவே..💐🌹💚💞🙏 You love me As said I got Enjoyment I Throughout the time I will return to love .. #Haroon Love Good night ... Relationship ..💐🌹💚💞🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #🤗ஆண் பெண் நட்பு😎 #👬உயிர் நண்பன் #👨அன்புள்ள அப்பா
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
00:54
நீ என்னிடம் காதலை சொன்ன போது எனக்கு கிடைத்த சந்தோசத்தை நான் உனக்கு காலம் முழுவதும் காதலாக திருப்பித் தருவேன்.. #ஹாரூன் அன்போடு இனிய இரவு வணக்கம்... உறவே..💐🌹💚💞🙏 You love me As said I got Enjoyment I Throughout the time I will return to love .. #Haroon Love Good night ... Relationship ..💐🌹💚💞🙏 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💑கணவன் மனைவி காதல்💞 #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖
🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 - ShareChat
00:50