Reeta Christy
ShareChat
click to see wallet page
@reetachristy8620
reetachristy8620
Reeta Christy
@reetachristy8620
Praise the Lord Brothers and Sisters.
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 20.10.2025 திங்கட்கிழமை வார்த்தை தினம் தேவ (1 இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல அறியும்படிக்கு நான் கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார் ஏசாயா 50:4 பிள்ளைகளே இயேசு  கர்த்தருடைய இளைப்படைந்து போனஜனங்களுக்கு சமயத்துக்கேற்ற வார்த்தைகளை பேசினார். குஷ்டரோகி வந்து இயேசுவிடம் சுகத்திற்காக வந்தபோது எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்று சொன்னார் ஒருமுறை பவுலைப் GLIngl, பிடித்து அடிக்கும் ھ|6 சமயத்துக்கேற்றபடி பேசத் தொடங்கினான் பிரியமானவர்களேயாராவது உள்ளம் உடைந்து தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் -ருதிதா்ளளன்றால் ,  உங்களை நாடி இடித்து அவர்களை வருர்ச்லஙகள் ` சமயத்துக்கேற்ற நல் அவர்களுக்கு வசனங்களை ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது என்று ஞானி நீதிமொழிகள் புஸ்தகத்தில்சொல்கிறான் அப்படிப்பட்ட கல்விமானின் நாவை கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் தருவராக ஆமென் 20.10.2025 திங்கட்கிழமை வார்த்தை தினம் தேவ (1 இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல அறியும்படிக்கு நான் கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார் ஏசாயா 50:4 பிள்ளைகளே இயேசு  கர்த்தருடைய இளைப்படைந்து போனஜனங்களுக்கு சமயத்துக்கேற்ற வார்த்தைகளை பேசினார். குஷ்டரோகி வந்து இயேசுவிடம் சுகத்திற்காக வந்தபோது எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்று சொன்னார் ஒருமுறை பவுலைப் GLIngl, பிடித்து அடிக்கும் ھ|6 சமயத்துக்கேற்றபடி பேசத் தொடங்கினான் பிரியமானவர்களேயாராவது உள்ளம் உடைந்து தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் -ருதிதா்ளளன்றால் ,  உங்களை நாடி இடித்து அவர்களை வருர்ச்லஙகள் ` சமயத்துக்கேற்ற நல் அவர்களுக்கு வசனங்களை ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது என்று ஞானி நீதிமொழிகள் புஸ்தகத்தில்சொல்கிறான் அப்படிப்பட்ட கல்விமானின் நாவை கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் தருவராக ஆமென் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 20-அக்டோபர்-2025 https://youtube.com/shorts/qGX5kzz1HlQ?si=i-b1CtCjm9WxbXs_ #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 19.10.2025 ஞாயிற்றுக்கிழமை தேவ தினம் ஒரு வார்த்தை தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் கொரிந்தியர் 9. 15 2 கர்த்தருடைய பிள்ளைகளே! தேவன் தன்னுடைய குமாரனை ஈவாகத் தந்ததற்காக எந்நாளும் அவருக்கு ஸ்தோத்திநத்திறலத்த செலுத்துங்கள் நம்மை  இயகசகமநிஸுனுவுக்கு  ஆண்டவராகிய ஸ்தோத்திரபலிகளை ஏறெடுங்கள் இம்மட்டும் நம்முடைய வாழ்க்கையில் தேவன் அருளிய நன்மைகளுக்காக அவருக்கு எப்போதும்நன்றிப் பலிகளை ஏறெடுங்கள் அதுவே நீங்ரத்தபந்நளன் ஆசீர்வதிக்கப்பட்டு நீங்கள் இரகசியமாகும் கர்த்தர் உங்கள் தாமே ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் 19.10.2025 ஞாயிற்றுக்கிழமை தேவ தினம் ஒரு வார்த்தை தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் கொரிந்தியர் 9. 15 2 கர்த்தருடைய பிள்ளைகளே! தேவன் தன்னுடைய குமாரனை ஈவாகத் தந்ததற்காக எந்நாளும் அவருக்கு ஸ்தோத்திநத்திறலத்த செலுத்துங்கள் நம்மை  இயகசகமநிஸுனுவுக்கு  ஆண்டவராகிய ஸ்தோத்திரபலிகளை ஏறெடுங்கள் இம்மட்டும் நம்முடைய வாழ்க்கையில் தேவன் அருளிய நன்மைகளுக்காக அவருக்கு எப்போதும்நன்றிப் பலிகளை ஏறெடுங்கள் அதுவே நீங்ரத்தபந்நளன் ஆசீர்வதிக்கப்பட்டு நீங்கள் இரகசியமாகும் கர்த்தர் உங்கள் தாமே ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 19-அக்டோபர்-2025 https://youtube.com/shorts/ispxbp5frn4?si=AN0-yS7pvBwF9xx1 #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 18.10.2025 சனிக்கிழமை தினம் தேவ வார்த்தை ஒரு சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து . .சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். ஏசாயா 40:29 கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சோர்ந்து போய் காணப்படக்கூடும் குடும்ப வாழ்க்கையிலும் சோர்வுகளை உண்டாக்குகிற அனேக சம்பவங்கள் நடந்திருக்கக் கூடும் ஊழியங்களிலும் சோர்வை உண்டாக்குகிற கூட காரியங்கள் சம்பவித்திருக்கும் செய்யவேண்டியது என்ன, நாம் சோர்ந்து போகிறவனுக்குப் பெலன் கொடுக்கிற கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும் காத்திருந்து ஜெபிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும் அப்போது கர்த்தருடைய புதுப்பெலன் நம்மைமூடும்" ஆமென் 18.10.2025 சனிக்கிழமை தினம் தேவ வார்த்தை ஒரு சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து . .சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். ஏசாயா 40:29 கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சோர்ந்து போய் காணப்படக்கூடும் குடும்ப வாழ்க்கையிலும் சோர்வுகளை உண்டாக்குகிற அனேக சம்பவங்கள் நடந்திருக்கக் கூடும் ஊழியங்களிலும் சோர்வை உண்டாக்குகிற கூட காரியங்கள் சம்பவித்திருக்கும் செய்யவேண்டியது என்ன, நாம் சோர்ந்து போகிறவனுக்குப் பெலன் கொடுக்கிற கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும் காத்திருந்து ஜெபிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும் அப்போது கர்த்தருடைய புதுப்பெலன் நம்மைமூடும்" ஆமென் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 18-அக்டோபர்-2025 https://youtube.com/shorts/UPBZFY-Aqu0?si=uNQDsOyQm7RB_sji #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 17.10.2025 வெள்ளிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை அதிசயங்களைக் உன்னை ப்பண்ணுவேன் காண [ಹ[ 7. 15 கர்த்தருடைய பிள்ளைகளே நம்முடைய தேவன் அதிசயமானவர் உங்களுக்கும் ஒரு அதிசயம் செய்ய வல்லமையுள்ளவர் அன்றைக்கு மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கிர நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது நாங்கள்  உம்மைக் கனம் பண்ணும்படி உம்முடைய என்ன என்று கேட்டான் அதற்குஎன் நாமம் நாமம் அதிசயம் என்றார் ஏசாயா தீர்க்கதரிசி மூலமும் கர்த்தருடைய அதிசய நாமம் வெளிப்பட்டது அவருடைய அதிசய நாமம் உங்கள் ஒவ்வொருவருக்கும் வெளிப்பட்டு, உங்களுக்கு ஒரு அதிசயம் செய்வார் உங்கள் காத்திருப்புகளை முடிவுக்குக் கொண்டு வருவார் உங்கள் பலகீனங்களை மாற்றி உங்களுக்கு ஒரு அற்புதம் செய்து நல்ல ஆரோக்கியத்தைத் தருவார் நீங்கள் எதிர்பார்த்திருக்கிற முடிவைத்தந்து உங்களை நல்ல மகிழப்பண்ணுவார் "ஆமென்!" 17.10.2025 வெள்ளிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை அதிசயங்களைக் உன்னை ப்பண்ணுவேன் காண [ಹ[ 7. 15 கர்த்தருடைய பிள்ளைகளே நம்முடைய தேவன் அதிசயமானவர் உங்களுக்கும் ஒரு அதிசயம் செய்ய வல்லமையுள்ளவர் அன்றைக்கு மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கிர நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது நாங்கள்  உம்மைக் கனம் பண்ணும்படி உம்முடைய என்ன என்று கேட்டான் அதற்குஎன் நாமம் நாமம் அதிசயம் என்றார் ஏசாயா தீர்க்கதரிசி மூலமும் கர்த்தருடைய அதிசய நாமம் வெளிப்பட்டது அவருடைய அதிசய நாமம் உங்கள் ஒவ்வொருவருக்கும் வெளிப்பட்டு, உங்களுக்கு ஒரு அதிசயம் செய்வார் உங்கள் காத்திருப்புகளை முடிவுக்குக் கொண்டு வருவார் உங்கள் பலகீனங்களை மாற்றி உங்களுக்கு ஒரு அற்புதம் செய்து நல்ல ஆரோக்கியத்தைத் தருவார் நீங்கள் எதிர்பார்த்திருக்கிற முடிவைத்தந்து உங்களை நல்ல மகிழப்பண்ணுவார் "ஆமென்!" - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 17-அக்டோபர்-2025 https://youtube.com/shorts/aeGfOI08r4U?si=fr-aPJG1QMLyATa2 #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 16.10.2025 வியாழக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் 3 யோவான் 1:2 பிரியமானவர்களேஉங்கள் ஆத்துமா கர்த்தருக்குள்ளாக வாழ்ந்திருக்கவேண்டும் கர்த்தருடைய வார்த்தையினாலும் பரிசுத்தாவியின் வல்லமையினாலும் நிறைந்திருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயம் செய்தாலும் தன் ஜீவனை ஆத்துமாவை, இழந்தால் அவனுக்கு லாபமென்ன வேதம் கேட்கிறது  என்று ஆத்துமா ஒருபோதும் நித்தியமோட்சத்தை இழந்துவிடக்கூடாது நம்முடைய ஆத்துமா GLIngl, கர்த்தருக்குள் வாழ்ந்திருக்கும் தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை தேடும்போது மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும் கூட்டிக்கொடுக்கிற கர்த்தர் தாமே உங்களை கர்த்தர். எல்லா ஆசிர்வாதங்களையும் பெற்று வாழ்ந்து சுகமாயிருக்கும்படி செய்வாராக ஆமென்  16.10.2025 வியாழக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் 3 யோவான் 1:2 பிரியமானவர்களேஉங்கள் ஆத்துமா கர்த்தருக்குள்ளாக வாழ்ந்திருக்கவேண்டும் கர்த்தருடைய வார்த்தையினாலும் பரிசுத்தாவியின் வல்லமையினாலும் நிறைந்திருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயம் செய்தாலும் தன் ஜீவனை ஆத்துமாவை, இழந்தால் அவனுக்கு லாபமென்ன வேதம் கேட்கிறது  என்று ஆத்துமா ஒருபோதும் நித்தியமோட்சத்தை இழந்துவிடக்கூடாது நம்முடைய ஆத்துமா GLIngl, கர்த்தருக்குள் வாழ்ந்திருக்கும் தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை தேடும்போது மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும் கூட்டிக்கொடுக்கிற கர்த்தர் தாமே உங்களை கர்த்தர். எல்லா ஆசிர்வாதங்களையும் பெற்று வாழ்ந்து சுகமாயிருக்கும்படி செய்வாராக ஆமென் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 16-அக்டோபர்-2025 https://youtube.com/shorts/MdiV3wur6OY?si=zmKKW_CU0LqjWaOo #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை