Reeta Christy
ShareChat
click to see wallet page
@reetachristy8620
reetachristy8620
Reeta Christy
@reetachristy8620
Praise the Lord Brothers and Sisters.
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 16.12.2025 செவ்வாய்க்கிழமை  தினம் ஒரு தேவ வார்த்தை சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் சங்கீதம் 34:10 குறைவுபடாது  கர்த்தருடைய பிள்ளைகளே, கடந்த பதினொறு மாதமும் உங்களை காத்த கர்த்தர் இந்த மாதத்தில்உங்கள் வாழ்க்கையில்  கல்வாரி சிலுவையின் மூலமாக அவர் உங்களுக்காக சம்பாதித்த சகல விதமான நன்மைகளும் ஒன்றன்பின் ஒன்றாகஉங்களிடத்தில் வந்து சேரும் உங்களுடைய வாழ்க்கை, ஊழியம் தொழில் படிப்பு மற்றும் உங்களுக்கு உண்டான எல்லாம் நன்மையால்  நிரம்பும்; தான் ஆகையால் ஆகவே ன்றிலிருந்தும் நீங்கள் கர்த்தர் மீது வைக்கிற நம்பிக்கை பெரிய எதிர்காலத்தை சின்ன உங்களுக்கு உண்டாக்கித்தரும் இது நடக்கும் என்று சாத்தியமே இல்லாத காரியங்களை கர்த்தர் இந்த மாதம் உங்களுக்கு சாத்தியமாக்கித் தருவார்; எண்ணிமுடியாத அற்புதங்களையும், சொல்லிமுடியாத அதிசயங்களையும் செய்து, ஒரு நன்மையும் குறைவுபடாமல் நடத்துவார் ! ஆமென் 16.12.2025 செவ்வாய்க்கிழமை  தினம் ஒரு தேவ வார்த்தை சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் சங்கீதம் 34:10 குறைவுபடாது  கர்த்தருடைய பிள்ளைகளே, கடந்த பதினொறு மாதமும் உங்களை காத்த கர்த்தர் இந்த மாதத்தில்உங்கள் வாழ்க்கையில்  கல்வாரி சிலுவையின் மூலமாக அவர் உங்களுக்காக சம்பாதித்த சகல விதமான நன்மைகளும் ஒன்றன்பின் ஒன்றாகஉங்களிடத்தில் வந்து சேரும் உங்களுடைய வாழ்க்கை, ஊழியம் தொழில் படிப்பு மற்றும் உங்களுக்கு உண்டான எல்லாம் நன்மையால்  நிரம்பும்; தான் ஆகையால் ஆகவே ன்றிலிருந்தும் நீங்கள் கர்த்தர் மீது வைக்கிற நம்பிக்கை பெரிய எதிர்காலத்தை சின்ன உங்களுக்கு உண்டாக்கித்தரும் இது நடக்கும் என்று சாத்தியமே இல்லாத காரியங்களை கர்த்தர் இந்த மாதம் உங்களுக்கு சாத்தியமாக்கித் தருவார்; எண்ணிமுடியாத அற்புதங்களையும், சொல்லிமுடியாத அதிசயங்களையும் செய்து, ஒரு நன்மையும் குறைவுபடாமல் நடத்துவார் ! ஆமென் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 16-டிசம்பர்-2025 https://youtube.com/shorts/3SPGp18H9nU?si=9n1PtoJph4pU8Dr3 #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 15.12.2025 திங்கட்கிழமை வார்த்தை @56 தினம் ஒரு கொள்ளுகிறதற்கும் வேண் டிக் நாம் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குச் செய்ய வல்லவர் எபேசியர் 3:20 பிரியமானவர்களே கர்த்தர் நீங்கள் வேண்டிக்கொள்ளுவதற்கு அதிகமாய் உங்களுக்குச் செய்வார் இரட்டிப்பான நன்மைகளைத் தந்தருளுவார் . உலகத்தின் தகப்பன்மார்கள் தாங்கள் பொல்லாதவர்களாயிருந்தும் தங்கள்  பிள்ளைகளுக்கு ஈவுகளைக் கொடுக்க [6u6u அறிந்திருக்கும் போது, உங்கள் பரம தகப்பன், உங்களை நேசிக்கிறவர், உங்களுக்காக தன் ஜீவனைக் கொடுத்தவர் உங்களுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் தருவது உறுதி நீங்கள் ஜெபித்த அனேக காரியங்களை நீங்கள் ஒருவேளை மறந்திருக்கலாம் ஆனால் கர்த்தர் எல்லாவற்றையும்தன்னுடைய கணக்கில் வைத்திருக்கிறார் நீங்கள் காண்டதற்கு அதிகமான நன்மைகள் வேண் டிக்கெ வருகிறது  ஆகையால் மகிழ்ந்து களிகூருங்கள் 15.12.2025 திங்கட்கிழமை வார்த்தை @56 தினம் ஒரு கொள்ளுகிறதற்கும் வேண் டிக் நாம் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குச் செய்ய வல்லவர் எபேசியர் 3:20 பிரியமானவர்களே கர்த்தர் நீங்கள் வேண்டிக்கொள்ளுவதற்கு அதிகமாய் உங்களுக்குச் செய்வார் இரட்டிப்பான நன்மைகளைத் தந்தருளுவார் . உலகத்தின் தகப்பன்மார்கள் தாங்கள் பொல்லாதவர்களாயிருந்தும் தங்கள்  பிள்ளைகளுக்கு ஈவுகளைக் கொடுக்க [6u6u அறிந்திருக்கும் போது, உங்கள் பரம தகப்பன், உங்களை நேசிக்கிறவர், உங்களுக்காக தன் ஜீவனைக் கொடுத்தவர் உங்களுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் தருவது உறுதி நீங்கள் ஜெபித்த அனேக காரியங்களை நீங்கள் ஒருவேளை மறந்திருக்கலாம் ஆனால் கர்த்தர் எல்லாவற்றையும்தன்னுடைய கணக்கில் வைத்திருக்கிறார் நீங்கள் காண்டதற்கு அதிகமான நன்மைகள் வேண் டிக்கெ வருகிறது  ஆகையால் மகிழ்ந்து களிகூருங்கள் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 15-டிசம்பர்-2025 https://youtube.com/shorts/H1wKwMp86ks?si=qTffQxR82Y1nxsdO #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு நீங்கள் கூடிவந்து என்னைத் தொழுது கொண்டு என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள் உங்களுக்குச் நான் செவிகொடுப்பேன் எரேமியா 29:12 ஆராதிக்கும் தேவன் நாம் ஜீவனுள்ளவர்; இயேசு என்னும் நாமத்தினாலே ஒருமனதோடு கூடுகிற இடத்திலே அவர் உலாவுகிற தேவனாய் ுக்கிறார்; ஆகவே சபை கூடி வருகிற இந்த பரிசுத்த நாளை அசட்டை செய்யாமல் ஜீவனுள்ள தேவனை தொழுதுகொண்டு நோக்கி நீசெய்கிற அவரை விண்ணப்பத்துக்கு அவர் நிச்சயம் செவிகொடுப்பார் ஆமென் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு நீங்கள் கூடிவந்து என்னைத் தொழுது கொண்டு என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள் உங்களுக்குச் நான் செவிகொடுப்பேன் எரேமியா 29:12 ஆராதிக்கும் தேவன் நாம் ஜீவனுள்ளவர்; இயேசு என்னும் நாமத்தினாலே ஒருமனதோடு கூடுகிற இடத்திலே அவர் உலாவுகிற தேவனாய் ுக்கிறார்; ஆகவே சபை கூடி வருகிற இந்த பரிசுத்த நாளை அசட்டை செய்யாமல் ஜீவனுள்ள தேவனை தொழுதுகொண்டு நோக்கி நீசெய்கிற அவரை விண்ணப்பத்துக்கு அவர் நிச்சயம் செவிகொடுப்பார் ஆமென் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 14-டிசம்பர்-2025 https://youtube.com/shorts/6fQh3ecn8vU?si=PoBKdnJmJjy5Mfx9 #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 13.12.2025 சனிக்கிழரை ம தினம் ஒரு தேவ வார்த்தை கர்த்தர் எனக்கு நன்மை  செய்தபடியால் அவரைப் பாடுவேன் சங்கீதம் 13:6 கர்த்தருடைய பிள்ளைகளே, தாவீது நெருக்கமான காலங்களை கடந்து கடைசியில் சொல்லுகிறான் கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன் ன்று நாம் உயிரோடு இருப்பது கர்த்தருடைய கிருபை என்பதை தேவ பிள்ளைகள் விளங்கிக்கொள்ளவேண்டும் கர்த்தர் அவருடைய செட்டைகளுக்குள்ளாக வைத்து னிமேலும் உங்களையும் நம்மை பாதுகாத்தார்   உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்க அவர்  போதுமானவராக இருக்கிறார் நமக்குள்ளாக  ஒரு நன்றி நிறைந்த இருதயம் தாவீதை போல காணப்படட்டும் கர்த்தர் எனக்கும் குடும்பத்துக்குபோதுமானவராக இருந்தபடியால் என் கர்த்தரை பாடுவேன் என்று சொல்லுபவர்களாக காணப்படுங்கள் அப்பொழுது கர்த்தர் உங்கள் இருதயத்தை சோதித்தறிந்து வருகிற வருடங்களில் ஆசிர்வதிப்பவராக இருப்பார்  என்பதில் சந்தேகமில்லை ஆமென்! 13.12.2025 சனிக்கிழரை ம தினம் ஒரு தேவ வார்த்தை கர்த்தர் எனக்கு நன்மை  செய்தபடியால் அவரைப் பாடுவேன் சங்கீதம் 13:6 கர்த்தருடைய பிள்ளைகளே, தாவீது நெருக்கமான காலங்களை கடந்து கடைசியில் சொல்லுகிறான் கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன் ன்று நாம் உயிரோடு இருப்பது கர்த்தருடைய கிருபை என்பதை தேவ பிள்ளைகள் விளங்கிக்கொள்ளவேண்டும் கர்த்தர் அவருடைய செட்டைகளுக்குள்ளாக வைத்து னிமேலும் உங்களையும் நம்மை பாதுகாத்தார்   உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்க அவர்  போதுமானவராக இருக்கிறார் நமக்குள்ளாக  ஒரு நன்றி நிறைந்த இருதயம் தாவீதை போல காணப்படட்டும் கர்த்தர் எனக்கும் குடும்பத்துக்குபோதுமானவராக இருந்தபடியால் என் கர்த்தரை பாடுவேன் என்று சொல்லுபவர்களாக காணப்படுங்கள் அப்பொழுது கர்த்தர் உங்கள் இருதயத்தை சோதித்தறிந்து வருகிற வருடங்களில் ஆசிர்வதிப்பவராக இருப்பார்  என்பதில் சந்தேகமில்லை ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 13-டிசம்பர்-2025 https://youtube.com/shorts/TWZHjKh8Cn8?si=909rQVDm_iGPGucj #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 12.12.2025 வெள்ளிக்கிழரை ம தினம் ஒரு தேவ வார்த்தை இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும், மனுஷனுடைய உதவி விருதா சங்கீதம் 108:12 பிரியமானவர்களேமனிதர்கள் பொதுவாகவே பெலவீனமானவர்கள் எதிர்பாராத நேரத்தில் ஆபத்துகள், பிரச்சனைகள் நெருக்கங்கள், வறுமைகள் வரும் பொழுது மற்றவர்களின் உதவியை நாடுவது உண்டு. சிலர் உதவி செய்வேன்என்று வாக்கு கொடுப்பார்கள், ஆனால் மறந்துபோய்விடுவார்கள் நீங்கள் எந்த சூழ் நிலையில் இருந்தாலும் தேவனை நோக்கி கூப்பிடுங்கள் அவர் ஒருவர் மாத்திரமே உங்களுக்கு உதவி செய்யமுடியும் தன்னை நோக்கி கூப்பிடுகிற யாவரையும் விடுவிக்கிறவர் உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் அப்பொழுது அவர் எல்லாஇக்கட்டுகளிலிருந்து உங்களை விடுவித்து பாதுகாப்பார் ஆமென்! 12.12.2025 வெள்ளிக்கிழரை ம தினம் ஒரு தேவ வார்த்தை இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும், மனுஷனுடைய உதவி விருதா சங்கீதம் 108:12 பிரியமானவர்களேமனிதர்கள் பொதுவாகவே பெலவீனமானவர்கள் எதிர்பாராத நேரத்தில் ஆபத்துகள், பிரச்சனைகள் நெருக்கங்கள், வறுமைகள் வரும் பொழுது மற்றவர்களின் உதவியை நாடுவது உண்டு. சிலர் உதவி செய்வேன்என்று வாக்கு கொடுப்பார்கள், ஆனால் மறந்துபோய்விடுவார்கள் நீங்கள் எந்த சூழ் நிலையில் இருந்தாலும் தேவனை நோக்கி கூப்பிடுங்கள் அவர் ஒருவர் மாத்திரமே உங்களுக்கு உதவி செய்யமுடியும் தன்னை நோக்கி கூப்பிடுகிற யாவரையும் விடுவிக்கிறவர் உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் அப்பொழுது அவர் எல்லாஇக்கட்டுகளிலிருந்து உங்களை விடுவித்து பாதுகாப்பார் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 12-டிசம்பர்-2025 https://youtube.com/shorts/j5keVKM87wc?si=XLhAxVEtTqZKDcDQ #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை