Sadhguru/சத்குரு
ShareChat
click to see wallet page
@sadhgurutamil
sadhgurutamil
Sadhguru/சத்குரு
@sadhgurutamil
Welcome to the official Tamil page of Sadhguru.
"தேவியின் அருளுக்கு பாத்திரமானவர் பெரும் பாக்கியசாலி. தன் திறனுக்கும், ஆற்றலுக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்வார்." #sadhguruquotes #குருவாசகம் #lingabhairavi #blessing #grace
sadhguruquotes - "தேவியின் அருளுக்கு பாத்திரமானவர் பெரும் பாக்கியசாலி. திறனுக்கும் ஆற்றலுக்கும், தன் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்வார்" சத்குரு "தேவியின் அருளுக்கு பாத்திரமானவர் பெரும் பாக்கியசாலி. திறனுக்கும் ஆற்றலுக்கும், தன் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்வார்" சத்குரு - ShareChat
உடலும் மனமும் ஆழமாக இணைந்துள்ளன. உடல் அசைவற்ற தன்மைக்கு வரும்போது, மனமும் இயல்பாகவே பின்தொடரும். #sadhguruquotes #குருவாசகம் #mind #body #sadhgurutamil
sadhguruquotes - 0 உடலும் மனமும் ஆழமாக இணைந்துள்ளன. உடல் அசைவற்ற தன்மைக்கு வரும்போது, மனமும் இயல்பாகவே பின்தொட(ு ும் சத்குரு 0 உடலும் மனமும் ஆழமாக இணைந்துள்ளன. உடல் அசைவற்ற தன்மைக்கு வரும்போது, மனமும் இயல்பாகவே பின்தொட(ு ும் சத்குரு - ShareChat
Time pass ஆன்மீகம் வேலை செய்யுமா? | Will Time pass Spirituality work? #sadhgurutamil # Timepass #spirituality #aanmeegam
sadhgurutamil - ShareChat
01:00
விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதின் விளைவுதான் பயம். பயத்தில் இருப்பது நமக்கு பாதுகாப்பு அல்ல. விழிப்புணர்வாக இருந்தால்தான் நாமாகவே வாழ்க்கையை கட்டமைக்க முடியும். #sadhguruquotes #குருவாசகம் #Conscious #fear #sadhgurutamil
sadhguruquotes - 0 விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதின் விளைவுதான் பயம் பயத்தில் இருப்பது நமக்கு பாதுகாப்பு அல்ல விழிப்புணர்வாக இருந்தால்தான் நாமாகவே வாழ்க்கையை கட்டமைக்க முடியும் சத்குரு 0 விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதின் விளைவுதான் பயம் பயத்தில் இருப்பது நமக்கு பாதுகாப்பு அல்ல விழிப்புணர்வாக இருந்தால்தான் நாமாகவே வாழ்க்கையை கட்டமைக்க முடியும் சத்குரு - ShareChat
பெண்மை என்பது வாழ்வின் சக்திமிக்க பரிமாணம். சக்தி என்பவள் இல்லையென்றால், படைப்பில் எதுவுமே இருக்காது. #sadhguruquotes #குருவாசகம் #feminine #dimension #energy
sadhguruquotes - ShareChat
00:56
பெண்மை என்பது வாழ்வின் சக்திமிக்க பரிமாணம். சக்தி என்பவள் இல்லையென்றால், படைப்பில் எதுவுமே இருக்காது. #sadhguruquotes #குருவாசகம் #feminine #dimension #energy
sadhguruquotes - 82888888 பெண்மை என்பது வாழ்வின்  சக்திமிக்க பரிமாணம் சக்தி என்பவள் ல்லையென்றால் படைப்பில் எதுவுமே இருக்காது சத்குரு 82888888 பெண்மை என்பது வாழ்வின்  சக்திமிக்க பரிமாணம் சக்தி என்பவள் ல்லையென்றால் படைப்பில் எதுவுமே இருக்காது சத்குரு - ShareChat
கடமை சுமையா இருக்கா? | Is Duty Burdensome? #duty #work #love #sadhguruTamil #sadhguru
du - ShareChat
00:39
மனிதராக இருப்பது என்றால் - இயற்கையின் விதிகள் என்று நினைக்கப்படும் விஷயங்களைத் தாண்டி, நம்மை விட மிகப்பெரிய ஒன்றை நிகழவைக்கும் திறன் கொண்டிருப்பது. #sadhguruquotes #குருவாசகம் #lawofnature #human #sadhgurutamil
sadhguruquotes - மனிதராக  ருப்பது என்றால் இயற்கையின் விதிகள் என்று நினைக்கப்படும் விஷயங்களைத் தாண்டி நம்மை விட மிகப்பெரிய ஒன்றை நிகழவைக்கும் திறன் கொண்டிருப்பது  சத்குரு மனிதராக  ருப்பது என்றால் இயற்கையின் விதிகள் என்று நினைக்கப்படும் விஷயங்களைத் தாண்டி நம்மை விட மிகப்பெரிய ஒன்றை நிகழவைக்கும் திறன் கொண்டிருப்பது  சத்குரு - ShareChat
காலை சீக்கிரம் எழுவது பற்றிய அரிய உண்மை! | A surprising insight to wake up early! #lifestyle #tips #morning #sadhguruTamil #sadhguru
lifestyle - ShareChat
00:42
23 செப்டம்பர் - சத்குருவுடன் சிறப்பு சத்சங்கம். சத்குருவின் ஞானோதய தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்தில் இருந்து நேரலை! #Satsang #sadhguruTamil #sadhguru #spirituality #aanmeegam
sadhguru - சத்குருவின் ஞானோதயதின 85815180 செப்டம்பர் 23 நேரலையில் 6U) 6UUTu ISadhguruTamil மாலை 730 மணி சத்குருவின் ஞானோதயதின 85815180 செப்டம்பர் 23 நேரலையில் 6U) 6UUTu ISadhguruTamil மாலை 730 மணி - ShareChat