அற்புத கல் மணி ;*
*"1400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் திருக்கோவில் கருவறை சுற்று பிரகாரத்தில் உள்ளது.."*
*🔺 பல விதமான உலோகத்தாலான கோவில் மணிகளை நாம் பார்திருப்போம் ஆனால் ஒற்றை கல்லால் செய்யப்பட்ட கோவில் மணி இங்கு பார்ப்பது தான் தனி சிறப்பு..*
*நற்றுணையாவது அண்ணாமலையாரே*..
*🔱 ஓம் நமசிவாய🔱*
*🕉️ நந்தீசன் 🕉️* #🙏கோவில்