Santhi
ShareChat
click to see wallet page
@santhi6367
santhi6367
Santhi
@santhi6367
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#💘Love feel Forever 💌
💘Love feel Forever 💌 - அழகா காலை வகி்கர் பரமேஷ்குமார் அழகா காலை வகி்கர் பரமேஷ்குமார் - ShareChat
#🤵வாழ்க்கை நிகழ்வுகள்😎
🤵வாழ்க்கை நிகழ்வுகள்😎 - ShareChat
00:28
#😔தனிமை வாழ்க்கை 😓
😔தனிமை வாழ்க்கை 😓 - ShareChat
00:32
#தினமும் ஒரு தகவல்
தினமும் ஒரு தகவல் - ShareChat
01:04
#🙏கோவில் #🙏ஆன்மீகம்
🙏கோவில் - ShareChat
00:44
#தினமும் ஒரு தகவல்
தினமும் ஒரு தகவல் - ShareChat
01:31
#தினமும் ஒரு தகவல்
தினமும் ஒரு தகவல் - ShareChat
01:22
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
01:30
#எங்கள் ஊர் பெருமை தனது பணியை நிறைவு செய்யும் பெரிய தேர்...!!!* *சுமார் அரை ஆயிரமாண்டு காலம் அர்த்தநாரீஸ்வரரை சுமந்து வந்துள்ள* *திருச்செங்கோட்டின் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரர் தேர் இன்று நிலை சேருகிறது...* *அடுத்த ஆண்டு புதிய தேர் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்பதால்* *நமது அப்பா தாத்தா கொள்ளுத் தாத்தா எள்ளு தாத்தா ஆகியோர் வடம் பிடித்து இழுத்த மிகப் பழமையான தேர்* *உலகத்தில் நான்காவது பெரிய தேராக போற்றப்படும் இந்த பழமையான தேர்* *இன்று நிறைவாக இறைவனை சுமக்கிறது என்று நினைக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது...* *இந்த புனித மிகப் பெரிய தேருக்கு திருச்செங்கோடு வாழ் பொதுமக்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறேன் ...* *476 ஆண்டுகள் அர்த்தநாரீஸ்வரரை சுமந்த* *திருச்செங்கோட்டில் பெரிய தேர்* *இன்று தனது பணியை நிறைவு செய்கிறது...* *அடுத்த வருடம் புதிய தேரில் அம்மையப்பர் பவனி வருகிறார்...* *இன்று நிலை சேரும் அம்மையப்பன் தேர் ஏறத்தாள 476 வருடங்களுக்கு மேல் திருச்செங்கோடு நகரின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பெருமை சேர்த்தது...* *நம்மை, நமது நகரை பெருமைப்படுத்திய இன்றைய தேரை என்றும் மறக்க மாட்டோம்* *நன்றியுடன் விடையளிப்போம்* 🙏🙏🙏🛕🛕🙏🙏🙏
எங்கள் ஊர் பெருமை - Tmnruimn -07 ق ಹObG JLB %]  3 م Tmnruimn -07 ق ಹObG JLB %]  3 م - ShareChat
morning to all 💐💐 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - உடல கோயில்  உயிரே கடவுள் உண்மை உணர்வோம் ` நமசிவாய ஓம் - Oloाcu dlalibl உள்ளம்பெருங்கேயில் பமகுரும ஊனுடம்பு ஆலையம் அறிே கடாளு தெள்ளத்தெளிர்ந்தார்க்கு ஜவன் சிவலிங்கம் உடல கோயில்  உயிரே கடவுள் உண்மை உணர்வோம் ` நமசிவாய ஓம் - Oloाcu dlalibl உள்ளம்பெருங்கேயில் பமகுரும ஊனுடம்பு ஆலையம் அறிே கடாளு தெள்ளத்தெளிர்ந்தார்க்கு ஜவன் சிவலிங்கம் - ShareChat