saravanan
ShareChat
click to see wallet page
@saravanansai
saravanansai
saravanan
@saravanansai
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🇮🇳குடியரசு தின ஸ்டேட்டஸ்😍
🇮🇳குடியரசு தின ஸ்டேட்டஸ்😍 - Oಯ REPUBLICUAY The Fairness of Freeness is Incomplete until Self imposition of Restrictions! Oಯ REPUBLICUAY The Fairness of Freeness is Incomplete until Self imposition of Restrictions! - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - நெளிந்து சென்ற போது புழுவெனஇகழ்ந்த உலகம் . நெகிழ்ந்து போனது ..... பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறந்த போது .....!!! நெளிந்து சென்ற போது புழுவெனஇகழ்ந்த உலகம் . நெகிழ்ந்து போனது ..... பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறந்த போது .....!!! - ShareChat
#🌼 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌄
🌼 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌄 - கார் வளம் பெருகி கதிர்வளம் சிறந்து நீர்வளம் நிறைந்து நிலவளம் உயர்ந்து நெகிழ்ந்து உளவன் மகிழ்ச்சி பொங்கட்டும்! உலகில் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!! கார் வளம் பெருகி கதிர்வளம் சிறந்து நீர்வளம் நிறைந்து நிலவளம் உயர்ந்து நெகிழ்ந்து உளவன் மகிழ்ச்சி பொங்கட்டும்! உலகில் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!! - ShareChat
#🎇இனிய போகி நல்வாழ்த்துக்கள்🪵
🎇இனிய போகி நல்வாழ்த்துக்கள்🪵 - தீயனவற்றைதீவைத்து அகல @ulgl. நல்லனவற்றை அகல்விளக்குதீபமாய் ஏற்றுவோம் ந்த போகி நன்னாளில்! போகித் கும் ருக் 9|60)6016|( திருநாள் வாழ்துக்கள்!!! தீயனவற்றைதீவைத்து அகல @ulgl. நல்லனவற்றை அகல்விளக்குதீபமாய் ஏற்றுவோம் ந்த போகி நன்னாளில்! போகித் கும் ருக் 9|60)6016|( திருநாள் வாழ்துக்கள்!!! - ShareChat
#💪 தன்னம்பிக்கை
💪 தன்னம்பிக்கை - ஏணிகளுக்கும் தண்டவாளங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை-` மேலேறவும் முன்னேறவும் பாதைகளாவதில் ஏணிகளுக்கும் தண்டவாளங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை-` மேலேறவும் முன்னேறவும் பாதைகளாவதில் - ShareChat
#🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣
🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣ - H A P PY NEW YEAR 26 2 This New dawn make realise your visions And put an fair end to ordeals Assist achieve the tasks uphill unfinished As Altitudes reached are determined by Attitudes! WISHING ALL OF YOU AN EXHILARATING NEW YEAR N t M Y [ A R C [ [ [ B R A I | 0 n H A P PY NEW YEAR 26 2 This New dawn make realise your visions And put an fair end to ordeals Assist achieve the tasks uphill unfinished As Altitudes reached are determined by Attitudes! WISHING ALL OF YOU AN EXHILARATING NEW YEAR N t M Y [ A R C [ [ [ B R A I | 0 n - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - தண்ணில் மூழ்கி தத்தளிப்பவர்க்கு உயிர் பிழைக்க மூன்று முறை வாய்ப்பளிப்பது தோல்வியின் ಔ6oor6oofi . விரக்தியிலமூழ்கி தத்தளிப்பவர்க்கு வாய்ப்புகளை டே வழங்கி கொண் ருப்பது வாழ்க்கை!!! தண்ணில் மூழ்கி தத்தளிப்பவர்க்கு உயிர் பிழைக்க மூன்று முறை வாய்ப்பளிப்பது தோல்வியின் ಔ6oor6oofi . விரக்தியிலமூழ்கி தத்தளிப்பவர்க்கு வாய்ப்புகளை டே வழங்கி கொண் ருப்பது வாழ்க்கை!!! - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - மனதுயரங்கள்- நீர்த்துளிகளாய் வடிந்தும் போகின்றன. தீக்கனலாய் தகிக்கவும் செய்கின்றன. கண்ணீர்துளிகளாய் உருமாறும் (LIITSl . .......!!! மனதுயரங்கள்- நீர்த்துளிகளாய் வடிந்தும் போகின்றன. தீக்கனலாய் தகிக்கவும் செய்கின்றன. கண்ணீர்துளிகளாய் உருமாறும் (LIITSl . .......!!! - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - வண்டிச் சக்கரங்களும் சரி . வாழ்க்கை சக்கரங்களும் சரி.முன்னோக்கி பயணித்தாலும் . பின்னோக்கி சூழல்வதாகவே முதலில் உணரப்படுகின்றன 3 வண்டிச் சக்கரங்களும் சரி . வாழ்க்கை சக்கரங்களும் சரி.முன்னோக்கி பயணித்தாலும் . பின்னோக்கி சூழல்வதாகவே முதலில் உணரப்படுகின்றன 3 - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - வாழ்க்கைதரும் எத்தகைய அழுத்தங்களையும் தாங்கும் O5uJL. ஏனோ வார்த்தைகள் தந்துவிடும் வலிகளை தாங்கிக கொள்வதில் . !!! வாழ்க்கைதரும் எத்தகைய அழுத்தங்களையும் தாங்கும் O5uJL. ஏனோ வார்த்தைகள் தந்துவிடும் வலிகளை தாங்கிக கொள்வதில் . !!! - ShareChat