SDSSelvam
ShareChat
click to see wallet page
@sdsselvam
sdsselvam
SDSSelvam
@sdsselvam
AIADMK Purachithalavi Peravai Deputy secretary
கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைத் தலைவராக பதவி ஏற்றுள்ள திரு. H. கலைச்செல்வன் B.E., அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்....! #AIADMK #இளைஞர்பாசரை #EPS #MGR #AMMA #EDAPADI #SDSSelvam #SDS #SDSSELVAM #துணைத்தலைவர் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #✌️அ.தி.மு.க
📺அரசியல் 360🔴 - ShareChat
கேடில் விழுச்செல்வம் கல்வி- யினை அனைவரும் பெற்று , செய்யும் தொழிலே தெய்வமென மதித்து அனைவரும் சிறந்த வாழ்வினை பெற்று வளமோடு வாழ அனைவருக்கும் இனிய சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் #ayuthapooja #sarasvathipooja #happiness #education #work #celebration #admk #aiadnk #mgr #amma #eps #sds #📺வைரல் தகவல்🤩 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:06
அஇஅதிமுக துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் கழகத்தின் இதயக்கனி ஆக என்றும் கழகத் தொண்டர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நம் புரட்சித்தலைவர் டாக்டர். எம்ஜிஆர் அவர்கள். #worldheartday #MGR #amma #புரட்சித்தலைவர் #அஇஅதிமுக #எடப்பாடியார் #EPS #AIADMK #SDS #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✌️அ.தி.மு.க #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩
📺அரசியல் 360🔴 - எட்டுத்திசை சொல்லட்டும் இரட்டை இலை வெல்லட்டும். என்றும் [ [ இதயக்கனி வழியில். WORLD HEART DAY SEP 29 SDS செல்வம் BE,LLB, அஇஅதிமுக புரட்சித்தலைவி பேரவை துணைச்செயலாளர் எட்டுத்திசை சொல்லட்டும் இரட்டை இலை வெல்லட்டும். என்றும் [ [ இதயக்கனி வழியில். WORLD HEART DAY SEP 29 SDS செல்வம் BE,LLB, அஇஅதிமுக புரட்சித்தலைவி பேரவை துணைச்செயலாளர் - ShareChat
தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களை மேம்படுத்த எண்ணற்ற முயச்சிகளும் சிறப்பு திட்டங்களும் செய்து தமிழக சுற்றுலா துறையை உலகறிய செய்து வருமானம் ஈட்ட்டியது நம் அஇஅதிமுக அரசு , இந்த விடியா அரசின் பொம்மை முதல்வரோ அப்படியே நேர்மாறாக மக்களின் பணத்தை வைத்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுகொண்டு இருக்கிறார். வேடிக்கை காட்டும் விளம்பர முதல்வரை முழுநேர சுற்றுலாவுக்கு அனுப்பி , மக்கள் முதல்வர் புரட்சித்தமிழருக்கு வாக்களிப்போம். #WorldTourismDay #Tour #Sutrupayanam #Admk #Aiadmk #EPS #Amma #புரட்சித்தலைவி #THANJAVUR #kanniyakumari #touristfamily #tourism #ariyalur #tamilnadu #அஇஅதிமுக #Scheme #SDSS #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:59
என்ன சார் பண்ணி வச்சிருக்கீங்க? தமிழகம் முழுவதும் குறைவான விலையில் தரமான மருந்துகளை வழங்கிய அம்மா மருந்தகங்களை, பெயர் மாற்றிவிட்டால் மட்டும் போதுமா? மக்களுக்கு உண்மை என்னவென்று தெரிந்துவிட்டது. இனியும் உங்களின் போலி விளம்பரங்கள் ஓடாது. மக்களுக்கான அரசியலை தேர்ந்தெடுக்க புரட்சித்தமிழருக்கு வாக்களிப்போம்... #worldpharamacistday #ammaclinic #unemployment #tnpeople #needchange #மீண்டும்_எடபாடியார் #Admk #Aiadmk #EPS #Amma #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩
📺அரசியல் 360🔴 - ShareChat
00:29
கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, கழக புரட்சித்தலைவி பேரவை செயலாளர் திரு. R.B.உதயக்குமார் MLA., அவர்களின் வழிக்காட்டுதலின்படி, வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. புரசை V.S. பாபு Ex.MLA., அவர்களின் தலைமையில், வில்லிவாக்கம் மேற்கு பகுதியில் மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் ஏற்பாட்டில், புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற மாபெரும் திண்ணை பிரச்சாரத்தில், கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட போது... #டெல்டா_நாயகர் #Welcomeஎடப்பாடியார் #மக்களை_காப்போம்_தமிழகத்தை_மீட்போம் #MGR #Amma #EPS #எடப்பாடியார் #AIADMK #வில்லிவாக்கம் #வடசென்னை #அஇஅதிமுக #ADMK #SDSS #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - VIUHSIITA PLOUIIH 088776/610 00 0840508 65 VIUHSIITA PLOUIIH 088776/610 00 0840508 65 - ShareChat
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, வடசென்னை வடக்குமேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.புரசை.V.S.பாபு Ex.MLA., அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட பகுதி செயலாளர்கள், கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், கழக செய்தி தொடர்பாளர் மற்றும் கழக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் கலந்துகொண்டு உரையாற்றிய போது... #📺அரசியல் 360🔴 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 #✌️அ.தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📺அரசியல் 360🔴 - ShareChat
01:04
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, வடசென்னை வடக்குமேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.புரசை.V.S.பாபு Ex.MLA., அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் வடசென்னை வடக்குமேற்கு மாவட்ட பகுதி செயலாளர்கள், கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், கழக செய்தி தொடர்பாளர் மற்றும் கழக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் கலந்துகொண்டபோது.... #அண்ணா #anna #AIADMK #mgr #eps #amma #birthday #trending #election #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✌️அ.தி.மு.க #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - nLrru nn m Il Inin வIடப்பIபIUபUUIட ஆைக்கக அனுகசன அவர்சள் 117வது @icorcoorm பரரித பாதுக்கு பரும் SRRen Cnone csidaastt   a 01  DIOcHI2 Gloaee' గీక్తడ్డీకేక కిడ్లీకిడ్డీ క్తై nLrru nn m Il Inin வIடப்பIபIUபUUIட ஆைக்கக அனுகசன அவர்சள் 117வது @icorcoorm பரரித பாதுக்கு பரும் SRRen Cnone csidaastt   a 01  DIOcHI2 Gloaee' గీక్తడ్డీకేక కిడ్లీకిడ్డీ క్తై - ShareChat
அறியாமையை அகற்றிய பகலவன், பெண்களுக்காக போராடிய முற்போக்கு சிந்தனையாளர், மூடநம்பிக்கைகளை ஒழித்த பகுத்தறிவாளர், தந்தை பெரியார் அவர்கள் பிறந்த தினம் இன்று. #பெரியார் #birthday #happybirthdayperiyar #intellectual #avoidesupernaturals #womensafty #womenfreedom #futureindia #trendtamilnadu #MGR #Admk #Aiadmk #EPS #Amma #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #📺வைரல் தகவல்🤩 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:58
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்னும் புரட்சித்தமிழரின் எழுச்சிப் பயணத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்! 2026 தேர்தலில் மீண்டும் அஇஅதிமுக அரசு ஆட்சியமைக்க துணைநிற்போம்!! #MGR #EPS #AIADMK #Tamilnadu #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #டெல்டா_நாயகர் #SDS #📺வைரல் தகவல்🤩 #edapadi #📺அரசியல் 360🔴 #election #அஇஅதிமுக
📺வைரல் தகவல்🤩 - எட்டுத்திசை சொல்லட்டும் இரட்டை இலை வெல்லட்டும் ் புரட்சித்தமிழரி எழுச்சிப்பயணம் 67 ி 8 ஜூ 8 SDS செல்வம் BE LLB, அஇஅதிமுக புரட்சித்தலைவி பேரவை துணைச்செயலாளர்  எட்டுத்திசை சொல்லட்டும் இரட்டை இலை வெல்லட்டும் ் புரட்சித்தமிழரி எழுச்சிப்பயணம் 67 ி 8 ஜூ 8 SDS செல்வம் BE LLB, அஇஅதிமுக புரட்சித்தலைவி பேரவை துணைச்செயலாளர் - ShareChat