ஆறுதல் கூட வேண்டாம்.
உங்கள் புலம்பல்களை கொட்டி தீர்க்கையில் நிறுத்தமால்,
சலிக்காமல் கேட்க,
ஒரு ஜீவனாவது
உங்களுக்கென இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
சம்பாதியுங்கள்..!!
வாழ்வில் மீள முடியாத எந்த வலியாக இருந்தாலும் மீண்டு விடுவீர்கள்.
#வ #வாழ்க்கை #உணர்வு #மனசு #ஈரம்
பிரம்மன் படைத்தவை யாவும்
பெரும் பிழையே..
பெண்களை அழகாய் படைத்து ...
பெண் பின்னால்
ஆண்களை சுற்ற வைப்பது
பிழைதானே... #பிழை #அழகு #கவிதை #காதல்
#🌷🌷காலை வணக்கம்🌷🌷 #காலை வணக்கம் #இனிய காலை #good morning #Good Mornnig To All😍🥰
#good morning #Good Mornnig To All😍🥰 #good mornnig #🌷🌷காலை வணக்கம்🌷🌷 #good
போங்கையா நீங்களும்,,
உங்கள் சிக்கனமும்....
நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை இருநூறு ரூபாய் கொடுத்து ஒரு நவீன திரை அரங்கில் பார்க்கையில் வராத சிக்கனம்...
இருபது முப்பது ரூபாய்க்கு சாப்பிடவேண்டிய உணவை முன்னூறு ரூபாய் கொடுத்து ஒரு குளிசாதன உணவகத்தில் சாப்பிடுகையில் வராத சிக்கனம்...
முன்னூறு ரூபாய் பெறுமானமுள்ள சட்டையை (உடுப்பை) முவ்வாயிரம் கொடுத்து பிரபல துணிக்கடையில் வாங்கையில் வராத சிக்கனம்...
பத்து ரூபாய் மட்டுமே மதிப்புள்ள காப்பியை இருநூறு ரூபாய் கொடுத்து நவநாகரீக காப்பி கடைகளில் குடிப்பதற்காக தரும்போது வராத சிக்கனம்...
பக்கத்துக்கு தெருவில் பூ விற்கும் பாட்டியிடமும்,
வீட்டுக்கே வந்து காய் விற்கும் தாத்தாவிடமும்
பத்து ரூபாய் கொடுத்து வாங்கையில் வந்து விடுகிறது;
ரெண்டு ருபாய் குறைத்து கொண்டு எட்டு ரூபாய் தருகிறோம்;
கேட்டால்... சிக்கனமாம்..!
போங்கையா நீங்களும் உங்கள் சிக்கனமும்.......
#படித்ததில் #படித்ததில் பிடித்தது #படித்ததில் பிடித்தது #படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது #படித்ததில் பிடித்தது
வலி தந்த சிலரை மறந்தும்...
குறை சொன்ன சிலரை மன்னித்தும்...
துரோகம் செய்தவரிடம் ஒதுங்கியும்...
காயப்படுத்திய சிலரை கடந்தும் சென்று விடுவோம்...
_ஏனெனில்,_
நம் மன அமைதியை விட விலை மதிப்பானது இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை...
#காலை வணக்கம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
Good morning 🥰❤️#🌷🌷காலை வணக்கம்🌷🌷