ஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவம் 6ம் நாள் சேவையில் ஸ்ரீ ரெங்கநாயகி தாயார்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள தாயார் சன்னதியில் நடைபெற்று வரும் நவராத்திரி உற்சவத்தின் 6ம் நாளான நேற்று (28.09.2025), ஸ்ரீ ரெங்கநாயகி தாயார், சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, ஆஸ்தான கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்
#📢 செப்டம்பர் 29 முக்கிய தகவல்🤗 #🙏கோவில் #🙏அம்மன் துணை🔱 #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ #ஶ்ரீரங்கம்