செந்thilகுமார்
ShareChat
click to see wallet page
@senthil5821
senthil5821
செந்thilகுமார்
@senthil5821
ellam sila kalam nanba
வயதாவதை தள்ளிப் போடும் டெக்னிக்..... உங்க உடம்பின் செல்களை புதுப்பிக்கும் ஆக்சிஜன் தரும் விதைகளை சாப்பிடுங்க.... மாதுளம்பழம் திராட்சை பழம் இவற்றின் கொட்டைகளையும் வாயால் நன்றாக அரைத்து மென்று தின்னுங்கள்..... பழத்தை விட நமக்கு ஆரோக்கியம் அதிகம் தருகிறது..... தர்பூசணி மற்றும் பூசணி வெள்ளரி சூரியகாந்தி விதைகளை கண்டால் விட்டு விடவே விடாதீர்கள் மேல்உறையை உரித்து சாப்பிடுங்கள்.... ஆளி விதை கடைகளில் விற்கும். நீரில் ஊறவைத்து வேகவைத்து சாப்பிடுங்கள் அல்லது பவுடராக அரைத்து சாப்பிடுங்கள். இதையெல்லாமே பாக்கெட்டில் அடைத்து அதிக விலையில் விற்பனை செய்வதை பணம்படைத்த மேல்தட்டு மக்களும் வெளிநாட்டினரும் போட்டிபோட்டு கொண்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்..... வீணாக நேரம் செலவிடுவதை விட்டு விட்டு இது போன்று விதைகளின் பயன்களை healthy seeds என்று இணையத்தில் தேடிப்படித்து சாதாரண மளிகை கடையில் தனிதனியாக கேட்டு வாங்கி சாப்பிட்டு வயதானவரும் இளைஞராக மாறுங்கள்..... #🏋🏼‍♂️ஆரோக்கியம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:24
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - இனிய காலை வணக்கம் வாழனபு எடிட் வாயீப்பை னிபருதிதிகி கொளவதை விடூ வாயீப்புகளை உருவாககுவதிறிீகே வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் இனிய காலை வணக்கம் வாழனபு எடிட் வாயீப்பை னிபருதிதிகி கொளவதை விடூ வாயீப்புகளை உருவாககுவதிறிீகே வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் - ShareChat
ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து கொட்டி விடுங்கள். அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிக சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து ஒரு பெரிய டம்ளர் நீரில் போடுங்கள் .இதை அடுப்பில் Sim ல் வைத்து கொதிக்கவைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவு சூடு வந்ததும் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள். 30 நாள் Time .இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும். கிட்னி லிவர் 10 வயது குழந்தையை போல் ஆகிவிடும். இது ஒரு அனுபவ சத்தியமான உண்மை... #🏋🏼‍♂️ஆரோக்கியம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - ShareChat
#🙏சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு😍
🙏சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு😍 - ShareChat
00:18
செலவே இல்லாமல் எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் மருந்து ஒன்றினை பார்ப்போமா.... நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு செலவே இல்லாமல் மூன்று மூலப்பொருட்களைக் கொண்டு நிவாரணம் பெறலாம். வெந்தயம் - 250 கிராம், ஓமம் - 100 கிராம், கருஞ்சீரகம் - 50 கிராம். மேலே உள்ள மூன்று பொருட்களை சுத்தம் செய்து தனித்தனியாக வறுத்து தூள் செய்து கலவையை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இக்கலவையை ஒரு டீஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான தண்ணீருடன் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக்கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ☆ நன்மைகள்: 1) நம் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக் கழிவுகள் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு நீக்கப்படுகிறது. 2) ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது. இதயம் சீராக இயங்க உதவுகிறது. 3) சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும் தோளில் மினுமினுப்பும் சுறுசுறுப்பும் உண்டாகிறது. 4) எலும்புகள் உறுதி அடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலிமை அடைகிறது. கண்பார்வை, நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது. 5) மலச்சிக்கல் நீங்குகிறது. நினைவாற்றல் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகளை நீக்குகிறது. 6) நீரிழிவுநோய் பராமரிக்கப்படுகிறது. இந்த கலவையை இரண்டு, மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது..... #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💊சர்க்கரை நோய்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - ShareChat
#🌧️மழைக்கால மீம்ஸ்😆
🌧️மழைக்கால மீம்ஸ்😆 - தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் உள் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களில் வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை மழை எதிர் பார்க்கலாம் மயீலாடுதுறைகாரைக்கால்திருவாரூர் ,நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களல் இன்று பெய்யும் பரவலாக மழை கன தமிழகத்தன் இந்த உடபகுதிகளில் 6066ف மழை வாரம் slalpa தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் உள் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களில் வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை மழை எதிர் பார்க்கலாம் மயீலாடுதுறைகாரைக்கால்திருவாரூர் ,நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களல் இன்று பெய்யும் பரவலாக மழை கன தமிழகத்தன் இந்த உடபகுதிகளில் 6066ف மழை வாரம் slalpa - ShareChat