செந்thilகுமார்
ShareChat
click to see wallet page
@senthil5821
senthil5821
செந்thilகுமார்
@senthil5821
ellam sila kalam nanba
சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவ மருந்து .... நாவற்கொட்டை தூள், வேப்பங் கொழுந்து, வேப்பம் பூ, துளசி, ஆவாரம் பூ, ஆவாரை இலை, நெல்லி வற்றல், கடுக்காய், தான்றிக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, வெந்தயம், கறிவேப்பிலை, கீழாநெல்லி, இவற்றில் கிடைப்பதைக் கொண்டு தூள் செய்து தினமும் இருவேளை ஒரு ஸ்பூன் தண்ணீரில் குடித்து வரலாம். நாம் தயார் செய்யத் தேவையில்லை. சர்க்கரைக் கொல்லி சூரணம் என்று நாட்டு மருந்துக் கடையில் கேட்டால் கிடைக்கும்.வாங்கிப் பயன் படுத்தலாம். இதனுடன் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் சேர்ந்தால் , கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சர்க்கரை அளவு கூடுதலாக இருந்தால், மாத்திரை மூலம் தான் கட்டுப் படுத்த இயலும் என்றால் , மாத்திரையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.மாதாமாதம் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ளுங்கள். உணவில் பாகற்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி, பீன்ஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்ற துவர்ப்பும் கசப்பும் உள்ள பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். #💊சர்க்கரை நோய்
💊சர்க்கரை நோய் - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - காலத்திற்கு நாம் ஏறப மாறவில்லை என்றால் காலம் நம்மை மாற்றிவிடும் . இனியகாலை வணக்கம் காலத்திற்கு நாம் ஏறப மாறவில்லை என்றால் காலம் நம்மை மாற்றிவிடும் . இனியகாலை வணக்கம் - ShareChat
#⚡அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
⚡அதிரடியாக குறைந்த தங்கம் விலை! - 26-09-2025 போட்டிபோடும் வெள்ளி விலை சென்னையில் வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது ஒரு உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி கிலோவுக்கு  3,000 லட்சத்துக்கு விற்பனை 1.53 र CHANAKYAA 26-09-2025 போட்டிபோடும் வெள்ளி விலை சென்னையில் வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது ஒரு உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி கிலோவுக்கு  3,000 லட்சத்துக்கு விற்பனை 1.53 र CHANAKYAA - ShareChat
கூடாது கூடாது கூடாது பாலுடன் மீன், கீரை, புளிப்புக் கனிகள், கம்பு, கொள்ளு, முள்ளங்கி சேரக் கூடாது தயிருடன் கோழிக்கறி , மாமிசம், வாழைப்பழம், சேராமல் தவிர்க்க வேண்டும் கரும்பு தின்றவுடன் நீர் அருந்தக் கூடாது. சாராயத்துடன் சர்க்கரையையும் சேர்த்து அருந்தக் கூடாது. வெற்றிலையையும் எண்ணெயையும் சேர்த்தல் கூடாது. கொத்துப் பசலைக்கீரையுடன் எள்ளு சேர்க்கக் கூடாது. தேன், நெய், எண்ணெய், நீர் இவைகளில் இரண்டோ மூன்றோ அனைத்துமே சமஅளவில் சேர்க்கக் கூடாது. என்றோ மீன் பொரித்த எண்ணெயைச் சமையில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து நீங்கிய மைதா, ரவா, சேமியா. ஜவ்வரிசி முதலானவற்றை தினந்தோறும் பயன்படுத்த வேண்டாம் #🏋🏼‍♂️ஆரோக்கியம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - ( Tal ( Tal - ShareChat
#💊சர்க்கரை நோய்
💊சர்க்கரை நோய் - August Al august  Diabetes mellitus blood report values 12:35 pm V நீரிழிவு நோயை (Diabetes Mellitus) கண்டறிய பொதுவாக பயன்படுத்தப்படும் ரத்த பரிசோதனை மதிப்புகள் 12.35 pm Fasting Blood Sugar (FBS) ]. காலையில் உண்ணாமல் எடுத்த ரத்த சர்க்கரை: 126 mgldL அல்லது அதற்கு மேல்: நீரிழிவு நோய் 100-125 mgldL: முன்நிலை நீரிழிவு Pre diabetes) 99 mgldL அல்லது அதற்கு குறைவாக: சாதாரணம் 12:35 pm 2. Postprandial Blood Sugar (PPBS) பிறகு 2 மணி நேரம்: ணவுக்குப் 200 mgldL அல்லது அதற்கு மேல்: நீரிழிவு நோய்  140-199 mg/dL: நிலை நீரிழிவு (ID6oTr 140 mgldL அல்லது அதற்கு குறைவாக: சாதாரணம் 12;35 pm 3. HbAlc (3 மாத சராசரி ரத்த &85860/): அல்லது அதற்கு மேல் நீரிழிவு  6.5% நோய் முன்நிலை நீரிழிவு 5.7% 6.4%: அல்லது அதற்கு குறைவாக:` 5.6% சாதாரணம் 1235 pm இந்த மதிப்புகள் இந்திய வழிகாட்டுதலின்படி பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன உங்கள்ரத்த August Al august  Diabetes mellitus blood report values 12:35 pm V நீரிழிவு நோயை (Diabetes Mellitus) கண்டறிய பொதுவாக பயன்படுத்தப்படும் ரத்த பரிசோதனை மதிப்புகள் 12.35 pm Fasting Blood Sugar (FBS) ]. காலையில் உண்ணாமல் எடுத்த ரத்த சர்க்கரை: 126 mgldL அல்லது அதற்கு மேல்: நீரிழிவு நோய் 100-125 mgldL: முன்நிலை நீரிழிவு Pre diabetes) 99 mgldL அல்லது அதற்கு குறைவாக: சாதாரணம் 12:35 pm 2. Postprandial Blood Sugar (PPBS) பிறகு 2 மணி நேரம்: ணவுக்குப் 200 mgldL அல்லது அதற்கு மேல்: நீரிழிவு நோய்  140-199 mg/dL: நிலை நீரிழிவு (ID6oTr 140 mgldL அல்லது அதற்கு குறைவாக: சாதாரணம் 12;35 pm 3. HbAlc (3 மாத சராசரி ரத்த &85860/): அல்லது அதற்கு மேல் நீரிழிவு  6.5% நோய் முன்நிலை நீரிழிவு 5.7% 6.4%: அல்லது அதற்கு குறைவாக:` 5.6% சாதாரணம் 1235 pm இந்த மதிப்புகள் இந்திய வழிகாட்டுதலின்படி பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன உங்கள்ரத்த - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - எல்லாம் சரியாகிவிடும் ஒருநாள் என்ற நம்பிக்கையில் வாழ்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது எல்லாம் சரியாகிவிடும் ஒருநாள் என்ற நம்பிக்கையில் வாழ்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது - ShareChat