தமிழ் தேசியம் வெல்லும் என்றும் தனித்தே களம் காண்போம்✨ #ஸ்ரீவைகுண்டம் நாம் தமிழர் கட்சி 🔥
📌மிக அவசர மருத்துவ உதவி 📌
தூத்துக்குடி தொகுதியின் ஆகச் சிறந்த களப்போராளி அண்ணன் பாக்கியராஜ் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
உடல் நிலையை பரிசோத்த மருத்துவர்கள் உடனடியாக Open Heart Surgery செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்!
இதற்கான மருத்துவ செலவிற்கு (சுமார் 5 லட்சம் ரூபாய்) நிதியுதவி தேவைப்படுகிறது,
உறவுகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Gpay: 7530089550
வங்கிக் கணக்கு விவரங்கள் :
Ac Name: Maria Yalini Snoshi Packiaraj
Ac No: 175001000019565
Ifsc Code: IOBA0001750
Bank Name: Indian Overseas Bank #ஸ்ரீவைகுண்டம் நாம் தமிழர் கட்சி 🔥
இது நம் இனத்தின் திருவிழா, எல்லோரும் கூடுவோம்!
தமிழ்ப் பேரினப் பெருவிழா, வென்று வாகை சூடுவோம்!
21.02.2026 சனிக்கிழமை மாலை சரியாக 3:00 மணிக்கு..
திரள்வோம் திரள்வோம் திருச்சியில் திரள்வோம் தீந்தமிழ் இனத்தீரே!
திருச்சியில் கூடுவோம்! திருப்பத்தை நாடுவோம்!
இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!!
குடும்பம் குடும்பமாய்க் கூடுவோம்! கொடிய அரசியலை மூடுவோம்!
இது கொள்கை மறவர்களின் கூட்டம்!
கொள்ளையர்கள் எடுக்கவேண்டும் ஓட்டம்!
*"மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு"*
மாற்றம் என்பது சொல் அல்ல! செயல்!
மாறுவோம்! மாற்றுவோம்!
நாம் தமிழர் #ஸ்ரீவைகுண்டம் நாம் தமிழர் கட்சி 🔥
அவர் அநியாயத்துக்கு நல்லவர் நான் அவ்வளவு நல்லவர் இல்லை 🔥🔥 #ஸ்ரீவைகுண்டம் நாம் தமிழர் கட்சி 🔥
பொருப்பும் பொது நலனும்?
இதுவாடா இப்ப நாம் தமிழர் கட்சியின் சின்னம்?
இதுலையே உங்க பொருப்பும் பொது நலனும் தெரியுது.
இது கருத்து திணிப்பு.
🤔🤧🤡
#வாயில_அசிங்கமா_வந்துட_போகுது 🤧
#ஸ்ரீவைகுண்டம் நாம் தமிழர் கட்சி 🔥







![ஸ்ரீவைகுண்டம் நாம் தமிழர் கட்சி 🔥 - குழு இணைந்து நடத்திய பிரம்மாண்ட ஸ்பிக் மீடியா QLi வலம் கருத்துக்கணிப்பு கப்பு சட்டமன்றத் தொகுதி வாரியான சர்வே முடிவுகள் ` மக்களா பத்மநாப்புரம் கணிப்பு I[56h மக்கூ் 16,077 . 37,99% க 9,5329 ` 3,54% 2077డ . ೦ DTTTT] &86+ 50வ5 [l,ge 9৫+ பாதுகாப்பு குழும சம்பவம் குறித்து தருவைகுளம் கடலோர Nawವ CL பாலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை Crgyotul' ~ட குழு இணைந்து நடத்திய பிரம்மாண்ட ஸ்பிக் மீடியா QLi வலம் கருத்துக்கணிப்பு கப்பு சட்டமன்றத் தொகுதி வாரியான சர்வே முடிவுகள் ` மக்களா பத்மநாப்புரம் கணிப்பு I[56h மக்கூ் 16,077 . 37,99% க 9,5329 ` 3,54% 2077డ . ೦ DTTTT] &86+ 50வ5 [l,ge 9৫+ பாதுகாப்பு குழும சம்பவம் குறித்து தருவைகுளம் கடலோர Nawವ CL பாலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை Crgyotul' ~ட - ShareChat ஸ்ரீவைகுண்டம் நாம் தமிழர் கட்சி 🔥 - குழு இணைந்து நடத்திய பிரம்மாண்ட ஸ்பிக் மீடியா QLi வலம் கருத்துக்கணிப்பு கப்பு சட்டமன்றத் தொகுதி வாரியான சர்வே முடிவுகள் ` மக்களா பத்மநாப்புரம் கணிப்பு I[56h மக்கூ் 16,077 . 37,99% க 9,5329 ` 3,54% 2077డ . ೦ DTTTT] &86+ 50வ5 [l,ge 9৫+ பாதுகாப்பு குழும சம்பவம் குறித்து தருவைகுளம் கடலோர Nawವ CL பாலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை Crgyotul' ~ட குழு இணைந்து நடத்திய பிரம்மாண்ட ஸ்பிக் மீடியா QLi வலம் கருத்துக்கணிப்பு கப்பு சட்டமன்றத் தொகுதி வாரியான சர்வே முடிவுகள் ` மக்களா பத்மநாப்புரம் கணிப்பு I[56h மக்கூ் 16,077 . 37,99% க 9,5329 ` 3,54% 2077డ . ೦ DTTTT] &86+ 50வ5 [l,ge 9৫+ பாதுகாப்பு குழும சம்பவம் குறித்து தருவைகுளம் கடலோர Nawವ CL பாலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை Crgyotul' ~ட - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_879323_1f487fd1_1769482807442_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=442_sc.jpg)