💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
ShareChat
click to see wallet page
@sudarsan142
sudarsan142
💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
@sudarsan142
வர்ணிப்புபிரமிப்புமிகுந்த ஒன்றுநான்ரசித்த ஷேர்சாட்
🤩😍🤩 அடேய் சுதர்சன் என்னடா இது இன்னா உருட்டு உருட்டுறாடா இவ அடேய் சுதர்சன் உன் உருட்டு எல்லாம் வேஸ்ட்டா சுதர்சன் ஓடிடா சுதர்சன் ஓடிடு 🤩😍🤩 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
💞Feel My Love💖 - ShareChat
01:07
📔புத்தகம்📔 புதுபுது உலகங்களுக்கு நம்மை புதுமையாய் அழைத்து போகும் புஷ்பக வாகனம் புத்தகம்...!! புரியாத சில வாழ்க்கை புதிர்களை புரியவைக்கும் புரிதல்களின் இலக்கணம் புத்தகம்...!! புதுவிதமாய் புத்தியை செதுக்கும் புத்திசாலி சிற்பி புத்தகம்...!! புத்தம் புது மனிதர்களாய் புதிது புதிதாய் அடிக்கடி நம்மை புதுப்பிக்கும் புதுவகை அறிஞன் புத்தகம்...!! பலவித அனுபவங்களை நாம் பட்டு அனுபவிக்காமலே படிப்பினையை கொடுக்கும் பல்கலை ஆசான் புத்தகம்...!! படிக்க படிக்க போதையை கொடுக்கும் பேப்பர் மது புத்தகம்...!! புரட்ட புரட்ட புதுமையை கொடுக்கும் புதுமை விளம்பி புத்தகம்...!! புரட்சிகள் பலவற்றிற்கும் புத்துயிர் கொடுத்த புரட்சிகளின் தூண்டுகோல் புத்தகம்...!! பல மூட கண்களை பவ்வியமாய் திறக்கும் புத்தக பகலவன் புத்தகம்...!! பிரமிக்க வைக்கும் பல விசயங்களை பிரமாண்டமாய் நம் கண் முன்னில் பிம்பமாய் காட்சிப்படுத்தும் எளிமையான எழுத்துக்களின் ஓவியம் புத்தகம்...!! எல்லா உணர்வுகளையும் எண்ணற்ற உண்மைகளையும் எக்கச்சக்க கற்பனைகளையும் எல்லா கலாச்சாரங்களையும் எளிமையாக கற்றுக்கொடுக்கும் எழுத தெரியாதவனையும் என்னை போல் அரைகுறை எழுத்தாளனாக்கும் எழுத்துக்களின் சக்தி புத்தகம்...!! எப்போதுமே நான் நம்பாத ஏழேழு உலகத்தை தாண்டி எட்டாவது உலகத்தையும் ஏழேழு ஜென்மத்தை தாண்டி எட்டாவது ஜென்மத்தையும் என் கண்ணில் காட்டிய எனக்கு தெரிந்த கடவுள் புத்தகம்...!! புத்தகங்கள் பூமியின் பேப்பர் ஆயுதங்கள் பூமியை ஆள்கின்ற புதுமையான ஆட்சியாளர்கள் புத்தகம்...!! புத்தகங்களை படிப்பவன் புதிய பூமியை படைக்கும் புது கடவுளாக ஆக்குகிறது புத்தகம்...!! புத்தகம் புத்துணர்வு செல்வத்தை பெருமளவு தனக்குள் புதைத்து வைத்திருக்கும் பூமியின் புதையல் தான் புத்தகம்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங்
💝இதயத்தின் துடிப்பு நீ - Sudarsan Sudarsan Sudarsan Sudarsan - ShareChat
👉 வாழ்க்கை வாழ்வதற்கே அதையும் நல்ல முறையில் வாழ்ந்துவிட்டு செல்வோம் இது என் கருத்து 👈 நம் கையயை விட்டு போன இறந்த காலத்தையும் இன்னும் நம் கைக்கே வராத எதிர்காலத்தையும் பற்றி கவலை படுவதால் தான் நிகழ்காலத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறோம் இந்த நொடியில் வாழ்வோம் வாழ்வினை ரசித்து கடப்போம்...!! இயக்கமே வாழ்க்கை முடக்கமே மரணம் பிறப்பது இறப்பதற்கல்ல மரணமே முடிவென்று விதை உறங்குவதில்லை கடலிலே எழுந்த நீர் கடலில் தான் கலக்குமென்றாலும் இடையில் ஓர் நதி வாழ்கிறது நதியால் பல்லுயிர் வாழ்கின்றன எதுவும் தொடங்கவுமில்லை எதிலும் முடிவதுமில்லை பிறத்தலும் இறத்தலும் விதி வாழ்தல் நியதி அதுவே நீதி மண் பயனுற மானுடம் பயனுற இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவிட்டுப்போ...!! 👇 எனக்கு நானே கேட்டுக்கொள்வது இது 👇 மயானம் சென்றால் (பிணம்) இது நானா நன்கு உற்று நோக்குவேன் நான் இல்லையென்றே இருக்கட்டும் ஒரு நாள் நிச்சயமாக நான் போடும் வேடமும் இதுவாக தான் இருக்கும் நன்றாகத் தேடிப்பார்பேன் இதில் என் ஜாதி அந்தஸ்து பணம் பட்டம் பதவி ஆடை ஆபரணம் எங்கே என்று என்னால் கூற முடியாது இதற்கு இடையே இத்தனை வன்மங்கள் எதற்கு என என்னை நானே வினைவிக்கொள்வேன்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
💞Feel My Love💖 - Sudarsan Sudorson Sudarsan Sudorson - ShareChat
👉 எதார்த்தமான உண்மைகள் நிதர்சனம் சொல்வது சுதர்சனம் 👈 1. கல்லுக்கு உருவம் கொடுத்து அதை செதுக்கி வடிப்பவன் பெயர் சிற்பி அதுவரை அதற்கு பெயர் கல் உருவம் கொடுத்த பின்பு அது கடவுள் அதற்கு பின் அதை அவன் தொட்டால் அவன் தீண்டத்தகாதவன்...!! (நம்ம ஊரு டிசைன் அப்படி) 2. கோவில் உள்ளே இருந்து கும்பிடும் வரை அது கடவுள் அதுவே அது திருட்டுப் போனால் அதன் பெயர் சிலை...!! (ஒன்னும் சொல்றதுக்கு இல்லை) 3. மனிதர்களுக்கே இல்லாத ஒரு எண்ணம் எந்த ஒரு பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது...!! (மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்) 4. தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது...!! (ஆகவே ஆகாது கண்பார்ம்டு) 5. ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீ குச்சியின் மரணம்...!! (மரணம் ஒரு முடிவு அல்ல இன்னோரூ ஆரம்பம்) 6. வேலைக்குப் போகிறவர்களின் திங்கட்கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட்கிழமைகள் கொர கொடூரமானவை...!! (நிதர்சனமான உண்மை) 7. அவசரத்துக்கு ஒரு கொத்தனாரைக் கூட தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க ஏன் இந்த கொடுமை...!! (ஊருக்கு ரெண்டு இன்ஜினீயரிங் காலேஜ் தான் இதற்கு காரணமோ) 8. இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம் ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...!! (எல்லாத்துக்கும் காரணம் இந்த நம் குழப்பமான எண்ணங்கள் தான்) 9. இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவார்கள் வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவார்கள்...!! (எல்லாம் குடுக்கும் பீஸ் தான் காரணம்) 10. இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை பல சிலருக்கு இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சில பலருக்கு...!! (ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை) 11. 250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!! (கடவுளை காட்டவும் லஞ்சம் தான் தேவை) 11.மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள் இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!! (யூஸ் பண்ணத் தெரியல அவ்ளோதான்) 12. வீட்டில் சுகபோக படுக்கை இருந்தும் தூக்கம் வராமல் முதலாளி ஏதும் இல்லாமல் போனாலும் சிறிது நேரம் தன்னை மறந்து தூங்கி வழியும் வாட்ச்மேன் என்ன ஒரு முரண்பாடு...!! (கரன்சி பண்ற வேலை தான் காரணம்) 13. கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால் கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் உங்களுக்கு தெரிவது இல்லை...!! (இது அனைத்தும் மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை) குறிப்பு : எப்படிபட்ட விஷயங்கள் ஆனாலும் (அவை நல்லதோ கெட்டதோ) முதலில் அது நம்மிடம் உள்ளதா இல்லையா என ஆராய்ந்த பின் அடுத்தவருக்கு நன்மை பயக்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பது என் கருத்து...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங்
💝இதயத்தின் துடிப்பு நீ - IMUIISSIBIF Sudarsan Sudarsan IMUIISSIBIF Sudarsan Sudarsan - ShareChat
🤩😍🤩 அடேய் சுதர்சன் யாருடா இவன் 2050 பிறக்க வேண்டியவன் முன்பே பிறந்துடான் ஓஓஓஓஓ இவன் ஆவனாடா சுதர்சன் இன்னமோ போடா சுதர்சன் 🤩😍🤩 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
💞Feel My Love💖 - ShareChat
00:23
👍 படைப்பும் லைக்கும் 👍 விழும் லைக்கை வைத்து எழுதும் எவர் படைப்பையும் எவரும் எடை போட முடியாது...!! ஏனென்றால் விற்க்கப்பட்ட அர்ச்சனைச் சீட்டை வைத்து ஆலயத்துக்கு வந்த அடியவரை கணக்கிட முடியாது...!! பணமுள்ளவர் எல்லோரும் அர்ச்சனை சீட்டு வாங்குவார் கேட்கும் வரனுக்கு கடனாக காணிக்கை என்ற பெயரில் காணிக்கை என்ற விதமாக பணத்தை கொட்டி தீர்பார் உண்மை பக்தியுள்ளவர் மட்டுமே கடவுளின் முழு ஆசி அருளையும் வாங்குவார்...!! வாசித்தவர் எல்லோரும் லைக் செய்யமாட்டார் ருசிக்க தெரிந்தவர் எவரோ அவரே அழுத்துவார் லைக்...!! லைக்கை எதிர்பார்த்து என் படைப்புகளும் பதிவுகளும் அல்ல நாலு பேருக்கும் உதவும் அறிவுரையாக அமையும் வகையில் தான் என் படைப்பு இருக்க வேண்டும் அதற்காக தான் நான் அதற்காக தான் என் பதிவுகளும் படைப்புகளும் இந்த பதிவும்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #ஷேர்சாட் டிரெண்டிங் #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖
ஷேர்சாட் டிரெண்டிங் - ShareChat
00:15
🤩😍🤩 அடேய் சுதர்சன் முருகர் இதுவரை உனக்கு பிரச்சினைகள் கொடுத்து விபூதி அடிச்சிட்டு இருந்தார் இது பத்தாது இன்னும் 2026 கூட அனுப்பிவை சொல்லி பதில் விபூதி அடிக்காமல் அடிச்சியேடா சுதர்சன் முருகரே மௌனம் விரதம் ஆகிட்டாருடா வரும் வருடம் இல்லை சுதர்சன் நீ வாழும் வருடம் வரை முருகர் அவரே உனக்கு உன் கூடவே கூடவே இருக்கும் பாக்சர்டா சுதர்சன் 🤩😍🤩 ##ஷேர்சாட் டிரெண்டிங் #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ
#ஷேர்சாட் டிரெண்டிங் - ShareChat
01:00
👍 இணையதளத்தின் தா்மம் 👍 இந்த இணையதளத்தில் மறைவிலிருந்து பிறா் மீது எச்சில் துப்ப எவ்வளவு வசதியாக உள்ளது பல மோசமான பேர்வழிகளுக்கு...!! யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமா்சித்துக் கொள்ளலாம் கடுஞ்சொல்லோடு தன் வக்கீரங்களை போக்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தில்...!! எவ்வளவு புதா் வசதிகள் நிறைந்ததாக உள்ளது...!! தம் எழுத்தின் திமிரையும் மூளையின் முரண்பாடுகளையும் இதில் பரப்பிக் கொண்டு தாம் பதுங்கி கொள்ள எவ்வளவு சுலபமாக இருக்க முடிகிறது...!! காதல் என்ற பெயர் சொல்லி மறைவில் பதுங்கியிருந்து காம பசிக்கும் காசு வாங்க மகுடி வைத்து மயக்கும் போல எவ்வளவு எளிதாக முடிகிறது தம் எண்ணக் கழிவுகளை கொட்டி விட்டு மறைந்து கொள்ள...!! நாட்டை சீரழிக்கும் அரசியல் சூத்திரங்களை கா்ஜித்துக் கொண்டும் தேசத்தின் சாக்கடைகளை சுத்தமாக்கும் படி கட்டளையிட்டுக் கொண்டும்...!! தனக்கு இல்லாத மனிதாபிமானத்தை இருப்பதாக காட்டிக் கொண்டும்...!! மனிதனை மதிக்கும் பண்பை வெறும் வாா்த்தை ஜாலங்களில் பாடிக் கொண்டும்...!! எங்கெங்கு தவறுகள் நடப்பினும் தட்டிக் கேட்கும் முதல் ஆளாய் தன்னை அடையாள படுத்திக் கொண்டும்...!! பதுங்கியிருந்து தம் மாய சூட்சமங்களை நிறைவேற்றிக் கொள்ளவும்...!! சீனப் பெருஞ் சுவராய் இந்த இணையத்தளம் நம்மின் இயலாமையை காத்து நிற்கிறது...!! அதா்மத்திற்க்கெதிராய் கத்துவோம் கதறுவோம் கூப்பாடிடுவோம் ஆனால் இணையதல கோமாவிலிருந்து உயிா்பெற மாட்டோம் நாம்...!! இணையத்தின் முக்காடுக்குள்ளிருந்தே மனித முகத்திரை கிழிக்க வாய் கிழிய பேசுவோம் அறிவு தீர யோசிப்போம் மை தீர எழுதுவோம் ஆனால் நாளையே அதை நோக்கயே ஓடுவோம்...!! குறிப்பு: கடைசி வரை ரகசியமாய்தான் வாழ்வோம் இந்த இணையத்தளம் சுரங்க பாதைக்குள்ளே இந்த கையாலாகாத தனத்தைதான் நாங்கள் மிக நுண்ணறிவென்றும் அழைத்துக் கொள்வோம்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங்
💝இதயத்தின் துடிப்பு நீ - னுடைய எ கிறுக்கல்கள் ஆனால் முற்றிலும் J உணமை Sudarsan Sudarsan னுடைய எ கிறுக்கல்கள் ஆனால் முற்றிலும் J உணமை Sudarsan Sudarsan - ShareChat
👉 நான் நானாக இருக்கிறேன் 👈 நான் நானாக இருக்கிறேன் தங்கம் விலை அதிகம்தான் தகரம் மலிவு தான் ஆனால் தகரத்தைக் கொண்டு செய்யவேண்டியதை தங்கம் கொண்டு செய்ய முடியாது அதனால் தகரம் மட்டமில்லை தங்கமும் உயர்ந்ததில்லை எனவே நான் நானாக இருக்கிறேன் கங்கை நீர் புனிதம் தான் அதனால் கிணற்று நீர் வீண் என்று அர்த்தமில்லை தாகத்தில் தவிப்பவருக்கு கங்கையாயிருந்தால் என்ன கிணறாகயிருந்தால் என்ன நான் நானாக இருக்கிறேன் காகம் மயில் போல் அழகில்லை தான் ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் நான் நானாக இருக்கிறேன் நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் நான் நானாக இருக்கிறேன் பட்டு போல் பருத்தி இல்லை தான் ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் நான் நானாக இருக்கிறேன் ஆகாசம் போல் பூமி இல்லைதான் ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் நான் நானாக இருக்கிறேன் நேற்று போல் இன்றில்லை இன்று போல் நாளையில்லை அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் எனவே நான் நானாக இருக்கிறேன் அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை அதில் நொந்துபோக ஒன்றுமில்லை அதில் பாவம் ஏதுமில்லை அதில் அசிங்கம் ஒன்றுமில்லை என்னை உரசிப் பார் என்னை சரி செய்து கொண்டே வா நான் நானாக இருக்கிறேன் உலகம் ஒரு நாள் என்னைப் போல் வாழ ஆசைப்படும் நான் நானாக இருக்கிறேன் உலகம் ஒரு நாள் என்னை உதாரணமாகக் கொள்ளும் நான் நானாக இருக்கிறேன் உலகம் ஒரு நாள் என்னைப் பாடமாக ஏற்கும் நான் நானாக இருக்கிறேன் உலகம் ஒரு நாள் என் வழி நடக்கும் நான் நானாகவே இருக்கிறேன் உப்பில் ஏதோ ஒரு புனிதம் இருக்கிறது எனவே தான் அது நம் கண்ணீர்லும் இருக்கிறது கடலிலும் இருக்கிறது...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
💞Feel My Love💖 - சிரித்துக்கொண்டேமுதுகுக்கு பின்னால்குத்தும் மனிதர்களைதான் ன்றைய உலகம் அதிகமாக விரும்புகிறது நம்புகிறது கடுகடுவென நேர்மையாக உண்மையை பேசி வாழும் இருக்கும் மனிதர்களை அடியோடு வெறுக்கிறதுஇருப்பினும் நான்நானாகதான்நேர்மையாக இருக்கிறேன்என்பதில் உணமையாக எனக்கு கர்வமும் திமிரும் அதிகமாக உள்ளதில் எனக்கு பெருமைதானே தவிர ஒருபொழுதும் சிறுமை அல்ல 616078(5" Sudarsan Sudarsan சிரித்துக்கொண்டேமுதுகுக்கு பின்னால்குத்தும் மனிதர்களைதான் ன்றைய உலகம் அதிகமாக விரும்புகிறது நம்புகிறது கடுகடுவென நேர்மையாக உண்மையை பேசி வாழும் இருக்கும் மனிதர்களை அடியோடு வெறுக்கிறதுஇருப்பினும் நான்நானாகதான்நேர்மையாக இருக்கிறேன்என்பதில் உணமையாக எனக்கு கர்வமும் திமிரும் அதிகமாக உள்ளதில் எனக்கு பெருமைதானே தவிர ஒருபொழுதும் சிறுமை அல்ல 616078(5" Sudarsan Sudarsan - ShareChat
🤩😍🤩 அடேய் சுதர்சன் என்னடா இது இப்படி எல்லாம் யோசிக்கிற வீட்டுககு பருப்பு வாங்கிட்டு போறியோ இல்லையோ உன் பருப்பு வீடியோ அருமைடா சுதர்சன் என்னமோ போடா சுதர்சன் 🤩😍🤩 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங்
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
01:53