💂🏻♀️மக்கள் மன்றம்💂🏻♀️
வாரா, வாரம்
சனிக்கிழமைகளில்,
புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெறும்
மக்கள் குறைத்தீர்ப்பு நாளான
"மக்கள் மன்றம்"
தவளக்குப்பம்,
ரெட்டியார்பாளையம்,
காலாப்பட்டு,
காட்டேரிக்குப்பம்,
மற்றும்
மாஹே,
ஏனாம்
ஆகிய காவல் நிலையங்களில் நாளை செப் - 27,
சனிக்கிழமை
காலை - 11.00 முதல்
மதியம் - 1.00 வரை நடைபெறுகிறது.
#pondicherry police
நட்புடன் -SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
நான் எப்போதும் 1, 2 லிட்டர் கணக்கிலே பெட்ரோல் நிரப்புவது வழக்கம் புதிதாக வீராம்பட்டினத்தில் திறக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், நிரப்பிய பிறகு ஸ்கேனர் இல்லையென்றனர் பலரும் தற்போது டிஜிட்டல் முறையை பயன்படுத்துவதால் விரைவில் அவை அமைக்கவும், கடலுக்கு தொழிலுக்கு செல்லுவோர் அதிகாலையிலே டீசல் நிரப்ப வேண்டியுள்ளதாலும், பொதுமக்களும் ஏமாற்றமடையாமல் இருக்க விரைவில் பங்கை முழு நேரம் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#veerampattinam
நட்புடன் - SunSelvaraj .. #🧾பத்திரிகை சுதந்திர தினம்
எனக்கு ஒன்னு மட்டும் விளங்கல புதுச்சேரியில புதுசா மதுவிலக்கு அமுல் செய்தது போல ஒரு அறிவிப்பு விட்டுள்ளது 18 வயது உள்ளவர்களுக்கு மது விற்க கூடாது என,
காந்தி ஜெயந்தி போன்ற, பார் விடுமுறை தினங்களிலே சரக்கு ஜக ஜோறா விற்கபடுகிறது அதே போல் விடிய, விடிய ரெஸ்டோ பார் ஓடுது அதையே கவனிக்க முடியல...
இதுல பிறந்த பதிவ வைத்து 15,16,17 ,18, வயதை கவனிக்க முடியும்..😁
தெருவுக்கு தெரு பார், ரெஸ்டோ பார்களை திறந்து வைத்து அதிலும் அரசியல்வாதிகளிடம் பல உள்ளது இதுல குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டு, கண்துடைப்பிற்கு ஒரு அறிவிப்பு வேறு....
#Pondicherry
நட்புடன் - SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
"அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே"
பாரதியாரின் நினைவு நாளான இன்று அன்னாரை போற்றி வணங்குவோம் ...
நட்புடன் - SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
🚰நாளையும், 15-ம் தேதியும் அரியாங்குப்பம் பகுதியில் மதியம் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
#Ariyankuppan
நட்புடன் - SunSelvaraj... #🤩அசத்தலான போஸ்ட்🔥 #🧾பத்திரிகை சுதந்திர தினம்
சனிக்கிழமை தோறும் புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெறும்
மக்கள் குறைத்தீர்ப்பு நாளான
💂♂️ *"மக்கள் மன்றம்"*💂♂️
முத்தியால்பேட்,
நெட்டப்பாக்கம்,
தன்வந்திரி நகர்,
பாகூர்,
மற்றும்
மாஹ,
ஏனாம்.
ஆகிய காவல் நிலையங்களில் நாளை
செப் - 06,
சனிக்கிழமை
காலை - 11.00
முதல்
மதியம் - 1.00 வரை நடைபெறவுள்ளது.
#pondicherry police
நட்புடன் -SunSelvaraj...
#🧾பத்திரிகை சுதந்திர தினம்
இன்று அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில்
புதுச்சேரி - கடலூர் ரோடு மணவெளி சந்திப்பில் அடிக்கடி விபத்து நடப்பதால் சிக்னல் அமைக்க வேண்டும் எனவும், முதலியார்பேட்டை முதல் கிருமாம்பாக்கம் வரை முக்கிய சந்திப்புகளில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் விபத்தை விளைவிக்கும் பேனர் வைப்பது கட்டுப்படுத்த வேண்டும்.
விபத்தால் இறப்பு நேரும் நேரத்தில் 108 -ற்கு பதில் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தியுள்ள காவல் வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என புகார் அளித்ததுடன்,
நடந்து முடிந்த வீராம்பட்டின திருவிழாவில் செயின் பறிப்பு மற்றும் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் CCTV மற்றும் காவல் பாதுகாப்பு அளித்ததற்கு நன்றி கூறப்பட்டது.
#Ariyankuppam
நட்புடன் - SunSelvaraj.... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
சனிக்கிழமை தோறும் புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெறும்
மக்கள் குறைத்தீர்ப்பு நாளான
💂🏻♀️ "மக்கள் மன்றம்" 💂🏻♀️
அரியாங்குப்பம்,
உருளையன்பேட்,
திருக்கனூர்,
மேட்டுப்பாளையம்
மற்றும்
மாஹே
&
ஏனாம்
ஆகிய காவல் நிலையங்களில் நாளை
ஆகஸ்ட் - 30
சனிக்கிழமை காலை - 11.00 முதல்
மதியம் - 1.00 வரை நடைபெறுகிறது.
#pondicherry police
நட்புடன் -SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்