syed
ShareChat
click to see wallet page
@syed_ibu
syed_ibu
syed
@syed_ibu
உன்னை படைத்த இறைவனை தவிர யாரையும் நம்பாதே..💯
#யா அல்லாஹ் #இஸ்லாம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
யா அல்லாஹ் - ShareChat
00:05
#யா அல்லாஹ் #இஸ்லாம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
யா அல்லாஹ் - ShareChat
00:05
#யா அல்லாஹ் #இஸ்லாம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
யா அல்லாஹ் - ShareChat
01:44
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இஸ்லாம் #யா அல்லாஹ்
🤲துஆக்கள்🕋 - ShareChat
00:19
ஆதம் நபிக்கு ஹாபீல்-காபீல் என்று இரு புதல்வர்கள் இருந்தனர். ஹாபீல் நல்லவர். காபீல் கெட்ட குணம் கொண்டவர். அவர்களுக்கிடையே ஒரு பிரச்சினை எழுந்தது. இருவரும் குர்பான் கொடுக்க வேண்டும். யாருடைய குர்பானை அல்லாஹ் அங்கீகரிக்கின்றானோ அவருக்கு சார்பாகப் பிரச்சினையில் தீர்வு அமைய வேண்டும் என்று முடிவானது. இருவரும் குர்பானை முன்வைத்தனர். அக்காலத்தில் குர்பான் செய்தால் அதை அல்லாஹ் அங்கீகரிக்கும் விதம் வித்தியாசமாக இருந்தது. வானத்தில் இருந்து நெருப்பு வந்து அந்தக் குர்பானை அழித்துவிடும். இதுதான் குர்பான் அங்கீகரிக்கப்பட்டதற்கு அடையாளமாக அமையும். ஹாபீலின் குர்பான் அங்கீகரிக்கப்பட்டது. காபீலின் குர்பான் அங்கீகரிக்கப்படவில்லை. காபீல் கோபம் கொண்டான். தன் சகோதரன் மீது பொறாமை கொண்டான். எனது குர்பான் ஏற்கப்படவில்லை, இவனது குர்பான் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதே என்று ஆத்திரம் கொண்டான். உன்னை நான் கொல்வேன் என்று தன் சகோதரனைப் பார்த்து கோபத்தில் குமுறினான். காபிலோ நான் என்ன குற்றம் செய்தேன்? உன்னிடம் இறையச்சம் இருந்திருந்தால் உனது குர்பான் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும். உன் உள்ளம் சரியாக இல்லாதது உனது குற்றம்தானே என உணர்த்தினான். அப்படியிருந்தும் அவன் சகோதரனைக் கொலை செய்ய முயன்றான். ஹாபில் நல்லவன்; மறுமை நம்பிக்கை உள்ளவன். எனவே, அவன் தன் சகோதரனைப் பார்த்து, ‘நீ என்னைக் கொலை செய்ய முயன்றாலும் உனக்கு எதிராக நான் ஒன்றும் செய்யப் போவதில்லை. நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன். நீ என்னைக் கொன்றால் எனது பாவத்தையும் உனது பாவத்தையும் நீ சுமக்க நேரிடும். உன்னால் எனது உலக வாழ்வைத்தான் அழிக்க முடியும். ஆனால், என்னைக் கொன்றால் உனது மறுமை வாழ்வே அழிந்துவிடும் என்று கூறினான். இப்படியெல்லாம் விளக்கப்படுத்திய பின்னரும் அவன் தனது சகோதரனைக் கொலை செய்து விட்டான். இதுதான் உலகில் நடந்த முதல் கொலை. எனவே, உலகில் நடக்கும் எல்லாக் கொலையின் பாவத்திலும் காபீலுக்குப் பங்குள்ளது. கொலை செய்துவிட்டு தனது தம்பியின் சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அவன் தவித்த போது ஒரு காகம் வந்து பூமியில் குழி தோண்டியது. இதைப் பாத்த காபீல், ‘எனக்குப் பிடித்த கேடே! நான் இந்தக் காகத்தைப் போலாவது இருந்திருக்கக் கூடாதா! எனது சகோதரனின் சடலத்தை அடக்கக் கூட எனக்குத் தெரியாமல் போனதே என்று வருந்தினான். மனிதனுக்குக் காகம் கப்ர் தோண்டக் கற்றுக் கொடுத்துள்ளது. நாம் காகத்திடம் கற்க வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன என்பதை இச்சம்பவம் உணர்த்துகின்றது. இந்த சம்பவத்தின் மூலம் பொறாமை கொள்ளக் கூடாது, கோபம் கொள்ளக் கூடாது, அவசரப்படக் கூடாது, முரட்டுத்தனம் கூடாது மற்றும் அடுத்தவருக்குத் தீங்கு செய்யக் கூடாது, எனக்குக் கிடைக்காதது வேறு எவனுக்கும் கிடைக்கக் கூடாது என்ற வக்கிர புத்தியுடன் செயற்படக் கூடாது என்று ஏராளமான நல்ல விடயங்களை சிறுவர்களுக்குப் புரிய வைக்கலாம். நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ‘நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்” என (காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), ‘பயபக்தியாளர்களிடமிருந்து தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ எனக் கூறினார்.” “என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது கையை உன்பக்கம் நான் நீட்டுபவன் அல்ல. ‘நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுகின்றேன். என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து அதனால் நரகவாசிகளில் ஒருவனாக நீ ஆகிவிடுவதையே நிச்சயமாக நான் விரும்புகின்றேன். இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்’ (என்றும் கூறினார்)” பின்னரும் தன் சகோதரனைக் கொலை செய்ய அவனது உள்ளம் அவனைத் தூண்டவே, அவன் அவனைக் கொலை செய்து விட்டான். இதனால் அவன் நஷ்டவாளிகளில் உள்ளவனாக ஆகிவிட்டான். “தனது சகோதரனின் சடலத்தை எவ்வாறு அடக்கம் செய்வது? என்பதை அவனுக்குக் காண்பிப்பதற்காக, பூமியில் தோண்டிக் காட்டும் ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். (இதைக் கண்ணுற்ற) அவன், ‘எனக்கேற்பட்ட கைசேதமே! நான் இக்காகத்தைப் போலாயினும் இருப்பதற்கு இயலாதவனாகி விட்டேனே! அப்படியிருந்தால் என் சகோதரனுடைய சடலத்தை நான் அடக்கஞ் செய்திருப்பேன்” என்று கூறி, கவலைப்படுவோரில் உள்ளவனாக அவன் ஆகிவிட்டான்.” அல்-குர்ஆன் 5:27-31 #யா அல்லாஹ் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
யா அல்லாஹ் - காஃ்பிலமற்றும்ஹாப்பில் அவலாஹவக்கு  என்காணிக்கை ஏன் தங்கள்தியாகங்களைச் செய்தனர்  raQar @ முதல் கொலை குர்ஆன் 5:27 31 காஃபில் ஹாஃபிலைத் கொன்றான் ` தாக்கி பொறாளமமற்றும் கோபத்திய் =ாஃபில் றிசார் , இப்போது அவன்டடலை Lne' Ciorrosure 7 செய்வது? 6T6ul6U1 இந்தக்சாசம்நியத்தில் சதைபோர 400 0OKru2u erus 52  பதத்துக் கௌசபபுருச்சிறத ர காஃபில் தன்சகோதரனின்உடலை மண்ணில் புதைத்தான்  எஈக்குரொம்ப வெட்சமா 0055 இதைஎப்படி செய்றதுன்னு @Islar Is Beautiful எளக்குத்தெரியல!  பொறானமை கோபம் வன்முனறை ஆகியவைபாவந்திற்குவழிவகுக்கும்  காஃ்பிலமற்றும்ஹாப்பில் அவலாஹவக்கு  என்காணிக்கை ஏன் தங்கள்தியாகங்களைச் செய்தனர்  raQar @ முதல் கொலை குர்ஆன் 5:27 31 காஃபில் ஹாஃபிலைத் கொன்றான் ` தாக்கி பொறாளமமற்றும் கோபத்திய் =ாஃபில் றிசார் , இப்போது அவன்டடலை Lne' Ciorrosure 7 செய்வது? 6T6ul6U1 இந்தக்சாசம்நியத்தில் சதைபோர 400 0OKru2u erus 52  பதத்துக் கௌசபபுருச்சிறத ர காஃபில் தன்சகோதரனின்உடலை மண்ணில் புதைத்தான்  எஈக்குரொம்ப வெட்சமா 0055 இதைஎப்படி செய்றதுன்னு @Islar Is Beautiful எளக்குத்தெரியல!  பொறானமை கோபம் வன்முனறை ஆகியவைபாவந்திற்குவழிவகுக்கும் - ShareChat
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #யா அல்லாஹ்
🤲துஆக்கள்🕋 - U தற்காலிக சூழ்நிலையை நிரந்தரமாக கருதி;் மனம் தளர்ந்து போகாதீர்கள் அல்லாஹ் மீதுநம்பிக்கை வையுங்கள் அல்லாஹ் அவன் மீது நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான். U தற்காலிக சூழ்நிலையை நிரந்தரமாக கருதி;் மனம் தளர்ந்து போகாதீர்கள் அல்லாஹ் மீதுநம்பிக்கை வையுங்கள் அல்லாஹ் அவன் மீது நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான். - ShareChat
#யா அல்லாஹ் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
யா அல்லாஹ் - @))) ஒரு நபி ஸல்) அவர்கள் கூறினார்கள் முஸ்லிமுக்கு ஏற்படும்  நோயாயினும் [ அது அல்லாத  வேறு துன்பமாயினும் அதற்கு ஈடாக) மரம் தன் 6000600[ உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் திர்க்காமல் விடுவதில்லை  5660 புகாரி  (০6ঠl),  மஸ்ஊத் பின் ஹதீஸின் சுருக்கம் அப்துல்லாஹ் @))) ஒரு நபி ஸல்) அவர்கள் கூறினார்கள் முஸ்லிமுக்கு ஏற்படும்  நோயாயினும் [ அது அல்லாத  வேறு துன்பமாயினும் அதற்கு ஈடாக) மரம் தன் 6000600[ உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் திர்க்காமல் விடுவதில்லை  5660 புகாரி  (০6ঠl),  மஸ்ஊத் பின் ஹதீஸின் சுருக்கம் அப்துல்லாஹ் - ShareChat
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #யா அல்லாஹ்
🤲துஆக்கள்🕋 - ِلقو 1 6 ೩೨೭i క Elaraby  Alae எங்களை விட்டும் கவலையைப் போக்கிய அல்லாஹவுக்கே புகழனத்தும் 1 இறைவன் எங்கள் மன்னிப்பவன்; நன்றி 1 செலுத்துபவன் ర [ அல் 5 5 : 3 4 ] ஈ ஆ எ ِلقو 1 6 ೩೨೭i క Elaraby  Alae எங்களை விட்டும் கவலையைப் போக்கிய அல்லாஹவுக்கே புகழனத்தும் 1 இறைவன் எங்கள் மன்னிப்பவன்; நன்றி 1 செலுத்துபவன் ర [ அல் 5 5 : 3 4 ] ஈ ஆ எ - ShareChat
#யா அல்லாஹ் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
யா அல்லாஹ் - அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்  ஒரு முஸ்லிம் என் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டிருக்கும் காலமெல்லாம்  மலக்குகள் அவர் மீது ரஹ்மத்துக்களைப் பொழிந்துக் கொண்டே இருப்பார்கள்  அல்ஹம்துலில்லாஹ் அ துல்லாறபிதேழழன் தொழுகை அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்  ஒரு முஸ்லிம் என் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டிருக்கும் காலமெல்லாம்  மலக்குகள் அவர் மீது ரஹ்மத்துக்களைப் பொழிந்துக் கொண்டே இருப்பார்கள்  அல்ஹம்துலில்லாஹ் அ துல்லாறபிதேழழன் தொழுகை - ShareChat
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #யா அல்லாஹ்
🤲துஆக்கள்🕋 - சப்ர் பபொறுமை) என்பது உங்கள் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தாலும் உங்கள் நாவு அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வதுதான் சப்ர் பபொறுமை) என்பது உங்கள் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தாலும் உங்கள் நாவு அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வதுதான் - ShareChat