மகா
ShareChat
click to see wallet page
@teachinglove
teachinglove
மகா
@teachinglove
நன்றி இறைவா....
மஞ்சள் காமாலையை குணமாக்கும் வாழைத்தண்டு... #🌱 இயற்கை மருத்துவம் #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #சிறுநீரகம் பாதுகாப்பு #சிறுநீரகம்
🌱 இயற்கை மருத்துவம் - வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிநீது, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து ஒருவேளையும்  காலை, மாலை மிலி குடித்துவர கல்லடைப்பு நீங்குமீ. 100 வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் குணமாகும். நாளடைவில் செய்து  வாழைதீதண்டை லரீத்தி, பொடி  @ அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் குணமாகும் காமாலை நோய் வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிநீது, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து ஒருவேளையும்  காலை, மாலை மிலி குடித்துவர கல்லடைப்பு நீங்குமீ. 100 வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் குணமாகும். நாளடைவில் செய்து  வாழைதீதண்டை லரீத்தி, பொடி  @ அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் குணமாகும் காமாலை நோய் - ShareChat
முடி வளர... #🌱 இயற்கை மருத்துவம் #பாட்டி வைத்தியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🧖‍♀️முடி பராமரிப்பு #முடி வளர
🌱 இயற்கை மருத்துவம் - கறிவேப்பிலை கறிவேப்பிலை இலைகளை சிறந்த முடி டானிக்காக பயன்படுத்தலாம்  கறிவேப்பிலை இலைகளை கொதிக்க தேங்காய் எண்டெ வைத்து, அதனுடன் ய் சேர்த்து ` உச்சந்தலையில் தடவவும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும் முடி நன்றாக வளர்வதற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதனை கடைபிடிக்கவும் கறிவேப்பிலை கறிவேப்பிலை இலைகளை சிறந்த முடி டானிக்காக பயன்படுத்தலாம்  கறிவேப்பிலை இலைகளை கொதிக்க தேங்காய் எண்டெ வைத்து, அதனுடன் ய் சேர்த்து ` உச்சந்தலையில் தடவவும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும் முடி நன்றாக வளர்வதற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதனை கடைபிடிக்கவும் - ShareChat
பல் ஆரோக்கியமாக இருக்க... #🌱 இயற்கை மருத்துவம் #பாட்டி வைத்தியம் #☘️ஆயுர்வேத மூலிகைகள் #ஆரோக்கியம் பல் மருத்துவ குறிப்பு #பற்கள் ஆரோக்கியம்
🌱 இயற்கை மருத்துவம் - நாவல் பழத்தின் பொடி செய்து, 60660" அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால் ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் இருக்கும் நாவல் பழத்தின் பொடி செய்து, 60660" அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால் ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் இருக்கும் - ShareChat
பேன் நீங்க... #🌱 இயற்கை மருத்துவம் #☘️ஆயுர்வேத மூலிகைகள் #பாட்டி வைத்தியம் #சித்த மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
🌱 இயற்கை மருத்துவம் - வெற்றிலை பேக் 2. பத்து வெற்றிலைகளை நன்கு அலசி அரைத்து பேஸ்ட்டாக்கவும் அதைத் தலையில் பேக்காகப் போட்டு 15 நிமிடங்கள் ஊறவிடவும் 2 முதல் 3 கிராம் படிகாரத்தூளை வெந்நீரில் கரைத்து ஆறவிடவும் வெற்றிலை ஹேர் பேக் சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு குழந்தைக்குத் தலையை அலசவும் மிதமான சூட்டில் இருக்கும் படிகாரத் தண்ணீரை குழந்தையின் தலையில்  ஊற்றி 5 நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீரில்  அலசிவிடவும் வெற்றிலை பேக் 2. பத்து வெற்றிலைகளை நன்கு அலசி அரைத்து பேஸ்ட்டாக்கவும் அதைத் தலையில் பேக்காகப் போட்டு 15 நிமிடங்கள் ஊறவிடவும் 2 முதல் 3 கிராம் படிகாரத்தூளை வெந்நீரில் கரைத்து ஆறவிடவும் வெற்றிலை ஹேர் பேக் சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு குழந்தைக்குத் தலையை அலசவும் மிதமான சூட்டில் இருக்கும் படிகாரத் தண்ணீரை குழந்தையின் தலையில்  ஊற்றி 5 நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீரில்  அலசிவிடவும் - ShareChat
முதுகு தசைகளை பலப்படுத்தும் ஆசனம்... #🏋️உடற்பயிற்சி #யோகா #ஆசனங்கள் #ஆசனங்களின் பயன்கள் #நலம் தரும் யோகா
🏋️உடற்பயிற்சி - சிசுவாசனம் : மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை நீக்கி முதுகு தசைகளை பலப்படுத்துகிறது சிசுவாசனம் : மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை நீக்கி முதுகு தசைகளை பலப்படுத்துகிறது - ShareChat
வயிற்று புண்ணை குணப்படுத்தும் பணங்கற்கண்டு... #🌱 இயற்கை மருத்துவம் #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 #🌿 இயற்கை உணவு #✨️சளி இருமல் குணமாக ✨️ #அல்சர் உள்ளவர்கள் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்
🌱 இயற்கை மருத்துவம் - மார்புச்சளியை நீக்கும் பனங்கற்கண்டு பித்தத்தை நீக்க  பனங்கற்கண்டு வாயு டியது 061 பசியை தூண்டும் பாலில் பனங்கற்கண்டை சேர்த்து குடித்து வந்தால் மார்புச்சளி நீங்கும் ஜுரத்தினால்  ல் வெப்பம் நீர் சுருக்கு  *உட சாப்பிடுவது  ஏற்படும் வெப்பத்திற்கு  தை -கந்தது *வயிற்றுப ண் மலச்சிக்கலை ப்பு உ குணப்படுத்துகிறது . மார்புச்சளியை நீக்கும் பனங்கற்கண்டு பித்தத்தை நீக்க  பனங்கற்கண்டு வாயு டியது 061 பசியை தூண்டும் பாலில் பனங்கற்கண்டை சேர்த்து குடித்து வந்தால் மார்புச்சளி நீங்கும் ஜுரத்தினால்  ல் வெப்பம் நீர் சுருக்கு  *உட சாப்பிடுவது  ஏற்படும் வெப்பத்திற்கு  தை -கந்தது *வயிற்றுப ண் மலச்சிக்கலை ப்பு உ குணப்படுத்துகிறது . - ShareChat
கெட்ட கொழுப்பை கறைக்கும் தினை... #🌱 இயற்கை மருத்துவம் #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 #🌿 இயற்கை உணவு #பாரம்பரிய உணவு #சிறு தானியங்கள்
🌱 இயற்கை மருத்துவம் - தினை 100 கிராம் 351 காலோரிஸ் ற்பத்தி அதிகரிக்கும் யிரணுக்களின் உ ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும்  சருமம் பளபளப்பாகும் & சுருக்கங்கள் நீங்கும் உடைந்த எலும்புகள் விரைவில் சேர உதவும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் இதில் இரும்பு சத்து நிறைந்துள்ளது . இதய நோய்கள் வருவதை தடுக்கும் செய்யும் முடி வலிமை 946LW அழுத்த பிரச்சனைகள் தீரும்  மல ஞாபக சக்தி அதிகரிக்கும் முடி உதிர்வதை குறைக்கும் தினை 100 கிராம் 351 காலோரிஸ் ற்பத்தி அதிகரிக்கும் யிரணுக்களின் உ ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும்  சருமம் பளபளப்பாகும் & சுருக்கங்கள் நீங்கும் உடைந்த எலும்புகள் விரைவில் சேர உதவும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் இதில் இரும்பு சத்து நிறைந்துள்ளது . இதய நோய்கள் வருவதை தடுக்கும் செய்யும் முடி வலிமை 946LW அழுத்த பிரச்சனைகள் தீரும்  மல ஞாபக சக்தி அதிகரிக்கும் முடி உதிர்வதை குறைக்கும் - ShareChat
மாங்காய் பிசிறல்... #🥘உள்ளூர் சமையல் ரெசிபி #🥘All in All கிச்சன் #சமையல் #காரசாரமான மாங்காய் #மா ஊறுகாய்
🥘உள்ளூர் சமையல் ரெசிபி - ulঙlm6o:  மாங்காய் கிளி மூக்கு மாங்காய்  உப்பு தேவையானது காரப்பொடி 1ஸ்பூன் பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன் தாளிக்க: கடுகு நல்லெண்ணெய் அதிகம் புளிப்பில்லாத மாங்காய் ஒன்றை எடுத்துக்கழுவி ஈரம் போகத் துடைத்து பொடியாக நறுக்கவும் அத்துடன் தேவையான அளவு உப்பு காரப்பொடி,  பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு குலுக்கு குலுக்கி விடவும் இதில் நல்லெண்ணையில்  ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்துக்கொட்ட சுண்டி இழுக்கும் சுவையில் உடனடி ஊறுகாய் தயார் இதனை தயிர் சாதம் சாம்பார் சாதம்  தொட்டுக் கொள்ளலாம் என இரண்டு மூன்று நாட்கள் வெளியில் வைத்து சாப்பிடலாம் பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம்வரை தாங்கும் ulঙlm6o:  மாங்காய் கிளி மூக்கு மாங்காய்  உப்பு தேவையானது காரப்பொடி 1ஸ்பூன் பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன் தாளிக்க: கடுகு நல்லெண்ணெய் அதிகம் புளிப்பில்லாத மாங்காய் ஒன்றை எடுத்துக்கழுவி ஈரம் போகத் துடைத்து பொடியாக நறுக்கவும் அத்துடன் தேவையான அளவு உப்பு காரப்பொடி,  பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு குலுக்கு குலுக்கி விடவும் இதில் நல்லெண்ணையில்  ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்துக்கொட்ட சுண்டி இழுக்கும் சுவையில் உடனடி ஊறுகாய் தயார் இதனை தயிர் சாதம் சாம்பார் சாதம்  தொட்டுக் கொள்ளலாம் என இரண்டு மூன்று நாட்கள் வெளியில் வைத்து சாப்பிடலாம் பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம்வரை தாங்கும் - ShareChat
உடல் எடை குறைய... #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #☘️ஆயுர்வேத மூலிகைகள் #🧍‍♀️உடல் எடை குறைய டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - மின்னல் வேகத்தில் உடல் எடை குறைய. ஒரு வாணலியில் சீரகம் சோம்பு மற்றும் வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக வறுத்துக் கொள்ளவும் அரைத்து பொடித்து பின் மிக்ஸிஇல் ஆறிய வைத்துக் கொள்ளவும்ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டுவைத்து தினமும் கலந்து காலையில் சூடானதண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின்பு வெறும் வயிற்றில் வெது வெதுப்பாக குடிக்கவும் நெஞ்சு எரிச்சல் வயிற்று வலி உடல் சூடு அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளையும் இந்த பானம் சரிசெய்யும் மின்னல் வேகத்தில் உடல் எடை குறைய. ஒரு வாணலியில் சீரகம் சோம்பு மற்றும் வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக வறுத்துக் கொள்ளவும் அரைத்து பொடித்து பின் மிக்ஸிஇல் ஆறிய வைத்துக் கொள்ளவும்ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டுவைத்து தினமும் கலந்து காலையில் சூடானதண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின்பு வெறும் வயிற்றில் வெது வெதுப்பாக குடிக்கவும் நெஞ்சு எரிச்சல் வயிற்று வலி உடல் சூடு அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளையும் இந்த பானம் சரிசெய்யும் - ShareChat
மூட்டுவலியை நீக்கும் சுக்கு... #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌿 இயற்கை உணவு #☘️ஆயுர்வேத மூலிகைகள் #முதுகு வலி#மூட்டு வலி#joint pain
🌱 இயற்கை மருத்துவம் - மூட்டு வலிக்கு முழு நிவாரணம் சுக்குடன் சிறிது பால் சேர்த்து மைய்யாக அரைத்து. நன்கு சூபாக்கி, இளஞ்சூபான பதத்திற்கு ஆறினதும் வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும் சேர்த்து, சுக்கு, கருப்பட்டி, மிளகு சுக்கு நீர் காய்ச்சிக் குடித்து வர உல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும் மூட்டு வலிக்கு முழு நிவாரணம் சுக்குடன் சிறிது பால் சேர்த்து மைய்யாக அரைத்து. நன்கு சூபாக்கி, இளஞ்சூபான பதத்திற்கு ஆறினதும் வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும் சேர்த்து, சுக்கு, கருப்பட்டி, மிளகு சுக்கு நீர் காய்ச்சிக் குடித்து வர உல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும் - ShareChat