#👉வாழ்க்கை பாடங்கள்#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
அனைவரும் தெரிந்து நடந்து கொள்ளக்கூடிய அருமையான பதிவு இளைஞர்களுக்கான பதிவு மட்டும் அல்ல பொறுப்பற்ற ஆண்களுக்கும் இது பொருந்தும் பெண் என்பவர் நல்ல விஷயங்களை எடுத்துக்காட்டக் கூடியவர்களாக இருக்கிறோம் நல்ல விஷயங்களை கேட்டு மனதில் பதிய வைத்து மேலும் மேலும் அறியாத விஷயங்கள் அறிந்து கொள்வோம் 🙏🙏🙏