ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு…
ஊரும் சேந்து என்னை ஏசுது…
ஆர். வி. உதயகுமார் டைரக்சனும் அவர்தான் இந்த பாட்டு எழுதினதும் அவர்தான்..
ரசிச்சு எழுதி இருக்காப்ல.. #ப.தமிழ்வேந்தன்
”மாண்புமிகு முதலமைச்சர் கொடுத்த லிஸ்ட் இது...!”
-இசைஞானி இளையராஜா பாராட்டு விழாவில் எழுந்து பேசிய நடிகர் கமல்ஹாசான்... முதலமைச்சர் கொடுத்த ரியாக்ஷன்! #ப.தமிழ்வேந்தன்