அதிமுக பொதுச்செயலாளர் இரங்கல்
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்திருப்பது கவலையளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
- அதிமுக பொதுச்செயலாளர்
@EPSTamilNadu
#✌️அ.தி.மு.க #🙋♂️தமிழக வெற்றி கழகம்