கல்லிரல் சுத்தம் செய்வதற்கு ஓர் பானம் :
வகைக்கு ஓர் கைப்பிடி கொத்தமல்லி, புதினா எடுத்து, கழுவி இரண்டு தம்ளர் நீரில் சேர்க்கவும். சிறிது உப்பு கலந்து கொதிக்கவைத்து, வடிகட்டி, அரை எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் கல்லிரல் சுத்தமாக்கும். உடல் பித்தம், சூடு தணியும். சிறு நீர் கடுப்பு நீங்கும். கண் எரிச்சல் நீங்கும். வயிறு செரிமானம் அதிகரிக்கும். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்