சுமப்பதெல்லாம் சுமைகள் அல்ல,
சுகமான உறவுகளின் உணர்வோடு சங்கமித்து இருக்கும் போது சுமைகளும் சுகமாகும்.
சுகமும் சுதந்திரமாகும்.
சுதந்திரம் அன்பாகும்,
அன்பு அருளாகும்,
அருள் ஆனந்தமாகும்.
ஆனந்தமே வாழ்வாகிப் போகும்.
சுகத்தின் சுதந்திரத்தில் :
உள் முகப் பயணம்.
#goodmorning #இனியகாலை வணக்கம் #காலைவணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏வணக்கம்💐