எல்லோருடைய முகத்திலும்
கொட்டிக் கிடக்கும்
சந்தோஷத்திற்குப் பெயர் மகிழ்ச்சி என்பதல்ல.
*தோற்கக் கூடாதென்ற*
*துணிச்சலாகவும் இருக்கலாம்*🔴🟢
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏வணக்கம்💐 #இனியகாலை வணக்கம் #goodmorning #காலைவணக்கம்
வாழ்க்கைப் பாதையை அடிக்கடி
திரும்பிப் பாருங்கள்...
நாம் அடைந்த வலிகளும்...
அதைக் கடந்து வந்த வழிகளும் ...
நமக்கு நம்பிக்கை தரும்.
இந்த நாள் இனிதாகட்டும்.
#காலைவணக்கம் #goodmorning #இனியகாலை வணக்கம் #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
மன குழப்பத்துக்கும்
மன அழுத்தத்துக்கும்
வித்தியாசம் இருக்கு..
மன குழப்பத்திற்கு வெறும் அறிவுரைகள் போதும்..
மன அழுத்தத்திற்கு
ஆதரவாக சாய ஒரு தோளும்
கையை மட்டும் பிடித்துக்கொண்டு,
"நான் இருக்கிறேன்"
என்று சொல்லாமல் சொல்லும் மனமும் எதுவும் பேசாத மவுனம் மட்டும் போதும்!
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏வணக்கம்💐 #இனியகாலை வணக்கம் #goodmorning #காலைவணக்கம்
மீண்டுமொரு முறை,
மற்றவர்களை நம்பி,
ஏமாறுவதற்கு முன்,
ஞாபகத்தில் வைத்து,
கொள்ளுங்கள்,
எத்தனை முறை,
திரும்ப திரும்ப,
நீங்கள் படித்தாலும்,
அக்கதையின்,
முடிவென்னவோ,
மாறபோவதில்லை..
#காலை_🙏..
#goodmorning #காலைவணக்கம் #இனியகாலை வணக்கம் #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
உலகில் விலைமதிப்பே இல்லாதது நம்முடன் இருப்பவை அல்ல...
நமக்காக இருப்பவர்கள் இனிய காலை வணக்கம்
🌺🌺🌺🌺🌺🌺🌺
#🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #இனியகாலை வணக்கம் #காலைவணக்கம் #goodmorning
நல்ல வாய்ப்புகளை
சந்தேகத்துடன் அணுகினால்,
கடக்க வேண்டிய தூரத்தை கடக்காமலேயே போய் விடுவோம்.
#காலைவணக்கம் #goodmorning #இனியகாலை வணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏வணக்கம்💐
மருந்துகள் அற்ற
ஊசிகள் அற்ற
அதிசய வலி நிவாரணி
*#கண்ணீர்😢😢😢*🔴🟢
#கண்ணீர் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #இனியகாலை வணக்கம் #goodmorning #காலைவணக்கம்
*தன்னிடம் இல்லாத ஒன்றை நினைத்து வருத்தப்படாமலும்...*
*அடுத்தவரிடம் இருக்கும் ஒன்றை நினைத்துப் பொறாமைப்படாமலும் இருந்தால்..*
தேவையில்லாத மனக் குழப்பங்களைத் தடுக்கலாம்...🔴🟢
#goodmorning #காலைவணக்கம் #இனியகாலை வணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏வணக்கம்💐
அர்த்தமற்ற சிந்தனையை நிறுத்தி விடு..
உந்தன் சிந்தனையின் பயனை அடையப் பல பேர் ஆவலாய் உள்ளனர்..
*இல்லாததை இருப்பதாய் எண்ணி சிந்தனை செய்வதை விட, உள்ளதை இன்னும் பயனுடையதாய் மாற்ற சிந்தனை செய்....!🔴🟢*
#🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #இனியகாலை வணக்கம் #காலைவணக்கம் #goodmorning
காலம் எவ்வளவு விசித்திரமானது என்றால்.....
தொடங்கியதை முடித்து வைக்கும்,
முடிந்ததைத் தொடக்கி வைக்கும்...
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #goodmorning #🙏வணக்கம்💐 #காலைவணக்கம் #இனியகாலை வணக்கம்