ஆயிரம் வார்த்தைகளைக் காட்டிலும் ஒரு செயல் மேன்மையானது ...
ஆயிரம் செயல்களைக் காட்டிலும் ஒரு சாதனை மேம்பட்டது ...
ஆயிரம் சாதனைகளைக் காட்டிலும் ஒரே ஒரு உள்ளத்திலாவது நம்பிக்கை விளக்கேற்றுவது அதை விட மேன்மையானது ...
#இனியகாலை வணக்கம் #காலைவணக்கம் #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #goodmorning
இருப்பில் என்ன சுவாரஸ்யம்
இருக்கப் போகிறது என்று கேட்பவர்கள்,
இருந்த ஒன்றை
தொலைத்தவர்களிடம் கேளுங்கள், அவர்களிடம் சொல்வதற்கு நிறையக் கதைகள் இருக்கிறது.....
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #goodmorning #🙏வணக்கம்💐 #இனியகாலை வணக்கம் #காலைவணக்கம்
*வாழ்த்த*
*நீ வாராத போதும்*
*உனக்கு*
*வாழ்த்துச் சொல்ல மறவாது*
*எந்தன் பண்டிகை காலம்...*
*அவளுக்கு மட்டும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் ...*
💝💝💝💥💥💝💝💝
#இனியகாலை வணக்கம் #காலைவணக்கம் #🎇தீபாவளி பரிசுகள்🎁 #goodmorning #👌இந்த நாள் நல்ல நாள்🤝
பொதுவாகக் காதலில் கவிதையின் பங்கு நடைவண்டியைப் போன்றது தான் ...
தட்டுத் தடுமாறும் தொடக்க நாட்களுக்குப் பிறகு ...
அங்கு கவிதை அதன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது.
- கவிதா பாரதி.
#காலைவணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #goodmorning #🙏வணக்கம்💐 #இனியகாலை வணக்கம்
எந்த நிர்ப்பந்தமும் எதிர்பார்ப்பும் இல்லாத ...
எந்தத் தீர்ப்பும் முன்முடிவும் வழங்காத ஆசுவாசமான ஒரு நட்பு,
தொலைபேசி அழைப்பின் தூரத்திலேயே இருக்கிறது என்பது வாழ்வின் எவ்வளவு மகத்தானப் பரிசு...
அன்பை விடவும் மரியாதை மிகும் அபூர்வமான நட்பு அது.
- கவிதா முரளிதரன்.
#🙏வணக்கம்💐 #இனியகாலை வணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #காலைவணக்கம் #🎇தீபாவளி பரிசுகள்🎁
💫💕💕💕💕💕💫
*ஒரு ஆண்மகனை*
*மேலும்* *மென்மையானவனாகவும்* *மனித நேயமுடையவனாகவும்* *ஆக்கும் ஒன்றை* ...
*ஒரு பெண்மனத்தின்* *இதயத்திலிருந்து*
*அவன் கற்றுக் கொண்டானென்றால்*
*அதில்*
*எந்த அவமானமும் இல்லை*...
நிசார் கஃப்பானி
💫💕💕💕💕💕💫
#goodmorning #காலைவணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #இனியகாலை வணக்கம் #🙏வணக்கம்💐
Heavy rain five falls waterfall water கனமழை ஐந்து அருவிகள் அருவி நீர்வீழ்ச்சி #தென்காசி #அருவி #ஜந்தாறுஅருவி #ஐந்தாறுஅருவி
Heavy rain in couralllam waterfall water flood குற்றாலம் அருவிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு. #குற்றாலம் சீசன்ஆரம்பிச்சாச்சு #குற்றாலம் #அருவி #தென்காசி
🧡🧡
கைப்பேசியை எடுத்ததும்
யார் நியாபகம்
வருகிறதோ..
அவர்களை இழந்து விடாதீர்கள்..!
#🙏வணக்கம்💐 #இனியகாலை வணக்கம் #goodmorning #காலைவணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝
தோழா..
உன் வெற்றிகளைக் காலடியில் வைத்துக் கொள் ...
தலை மேல் வைத்தால் அது உன்னை அமிழ்த்து விடும்...
காலடியில் வைத்தால்
அது உன்னைத் தூக்கி விடும் ..
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #காலைவணக்கம் #goodmorning #இனியகாலை வணக்கம் #🙏வணக்கம்💐











