தமிழகத்தின் கருப்பு தினமாக மாறிய கரூர் சம்பவம்
கரூரில் நடந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களுக்கு நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக ஆழ்ந்த்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் நலமுடன் வீடு திரும்ப கடவுளிடம் பிராத்திக்கிறோம்.
நேதாஜி மக்கள் இயக்கம் தமிழ்நாடு
🇻🇳🇻🇳🇻🇳🇻🇳
#நம்ம ஊர் கரூர் #கரூர்