S. Ramachandran
557 views • 1 days ago
தங்கம் வென்ற தமிழ் மகள்..!
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று அசத்திய இந்திய மகளிர் கபடி அணி!
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்த சென்னை, கண்ணகிநகர் கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஈரானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 75-21 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
#தெரிந்து கொள்வோம் #விளையாட்டு
10 likes
12 shares