🍋Lemon city of India🇮🇳
530 views • 9 days ago
திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் அருகே அரசு பேருந்து டயர் வெடித்து தறி கேட்டு ஓடி டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. டிராக்டர் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் அரசு பேருந்து முன் பக்கம் முழுவதும் சேதமடைந்தது இந்த விபத்து குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #thirunelveli #nellai #suthamalli #nadukkallur #bustractoraccident #accident #accidentnews
https://www.instagram.com/reel/DPCPTP-E2y7/?igsh=YmM1aXQ4YTl3NDB1 #வைரல் #விபத்து #accident #accidentnews #திருநெல்வேலி
18 likes
9 shares