படம்
153 Posts • 508K views
Universe miracles🧿🪬
1K views 4 days ago
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 Kantara: A Legend – Chapter 1🙏❤️🧿 இன்னிக்கு நான் இந்த படம் பத்தி எழுதணும்ன்னு முடிவு பண்ணேன், உடனே தெய்வ சக்தி என்ன alert பண்ணிட்டாங்க details கொடுக்காதன்னு😂 ஏன்னா நம்ம சொல்றதுல்ல opposite சக்தி தனக்கு தெரியாத விஷயத்தை தெரிஞ்சிகிட்டா அது ஆபத்தாகிடும் so இதை பத்தி விரிவாக நான் சொல்ல போறது இல்ல ஆனா சில விஷயத்தை பத்தி பார்ப்போம். First அந்த படத்தோட கதாநாயகி இல்ல வில்லி Rukmini Vasanth கனகவதி பத்தி பார்ப்போம், இந்த படம் பார்க்கும் போது இந்த பொண்ணோட சிரிப்பு பெண்மையா இல்ல அதுவும் ஒரு இளவரசி அப்படி சிரிக்க மாட்டாங்கன்னு தோணுச்சு, அடுத்தது ஹீரோ காப்பாத்தும் போது தேனி வந்து உக்காரும் ஆனா எந்த பயமும் இந்த பொண்ணு கிட்ட இருக்காது symbolica honey trap ன்னு அங்கையே காமிச்சிட்டாங்க,"தேன் பொறி" என்பது உங்களிடமிருந்து ஏதாவது பெறுவதற்காக ஒருவர் உங்களை நல்லவராகவோ அல்லது நட்பாகவோ ஏமாற்றுவதைக் குறிக்கிறது.Honey trap னால பல நல்லாட்சி கவுந்துருக்கு பல நல்லவங்க ஏமாற்ற பட்டுருக்காங்க, ஏன் ஏமாறுறாங்க? உங்க ஆளு யாருன்னு உங்களுக்கு தெரியாது ஆனா தீய சக்திகளுக்கு தெரியும்ல so உங்க ஆளோட தோற்றத்தை எடுத்துட்டு வரும்,அந்த தோற்றம் உங்களை கவர கூடியதாக இருக்கும் so நீங்க சுலபமா ஏமாந்துருவிங்க, அப்புறம் கல்யாணம் என்ற பேர்ல மாட்டிப்பிங்க, நீங்க உஷாரான ஆளா இருந்தா போராடி தப்பிச்சு வெளிய வருவீங்க இல்லனா அதுங்க கூடவே பாதால உலகத்துக்கு போக வேண்டியதா ஆகிடும், உங்க ஒரிஜினல் வந்தா தான் ஓஹோ இது ஒரு copy ன்னு புரியும், உங்க ஆள சந்திக்குறதுக்கு முன்னாடியே உங்க கதை முடிந்து விடும், இது எல்லா நல்லவங்களுக்கும் நடக்கும்,உங்களுக்கு உண்மையான காதலியோ காதலனோ இருந்தா மட்டும் தான் இந்த சூனியக்காரிங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியும், சரி படத்துக்கு வருவோம்,இந்த வில்லியாக நடிச்ச பொண்ணு ஆடும் போது அக்கா சொன்னாங்க, இந்த பொண்ணுக்கு சுத்துமா ஆட வரலன்னு,honey trap ல இன்னொரு முக்கியமானது ஆடல் பாடல் ஏன்னா அப்போ தான ஆண்களை மயக்க முடியும், so dance சொதப்பிட்டு அந்த பொண்ணு.climax ல தெய்வ சக்தியை இந்த கனகவதி கொல்ற மாறி காட்டினது ஏத்துக்க முடியாத ஒரு விசயம், அப்புறம் கடைசில கடவுள் நாக்கு நீட்டுற மாறி காமிச்சதும் ஏத்துக்க முடியாத விசயம், எந்த கடவுளும் நாக்கை நீட்ட மாட்டாங்க,என் மேல காளிமா வருவாங்க, காளிமா நாக்கை நீட்டினதே கிடையாது, காளினா மேல வரும் போதும் அவங்க நாக்கை நீட்டினது கிடையாதுன்னு சொன்னாரு, அப்புறம் காளிமா சிலை, பேச்சியம்மா சிலைல நாக்கை நீட்டின மாறி சிலை வடிவம் ஏன் இருக்குன்னா அதுக்கு வேற காரணம் இருக்கு,தெய்வ சக்தி வச்சி தான் இப்போ காசு சம்பாரிக்குறாங்க தீய சக்திகள், இந்த படம் எடுத்தது கூட தீய சக்தி தான் அதான் இவளோ துல்லியமாக காமிச்சிருக்காங்க🙏❤️🧿 #kanthara ###movie #kanthara #kanthara climax scene #படம் #story
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
15 likes
13 shares