Radha
1K views • 4 hours ago
திங்கட்கிழமை காலை வணக்கம் 🙏🙏🌹🌹🪔🪔🔯⚛️ கார்த்திகை சோமவாரம் சங்கடஹர சதுர்த்தி 🙏🙏🪔🪔
அற்புதக் கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சிய திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய் இல்லை கண்ட உண்மை! 🙏🙏 #ஓம் கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏
20 likes
10 shares