பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்
தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில்
பதக்கங்களைக் குவிக்கும் தமிழக வீரர்கள்
கலப்பு பிரிவு 400 மீட்டர் தொடர்
ஓட்டப் பந்தயத்தில் சந்தோஷ்குமார் தமிழரசன், விஷால் தென்னரசு, சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்று அபாரம்
#AsianAthletics2025
#Indians #Champions
#champions #Indian #ranning