பேரறிஞர் அண்ணா
52 Posts • 194K views
#பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் #பேரறிஞர் அண்ணாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🙏❤️🙏 #பேரறிஞர் அண்ணா #பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா #💪தி.மு.க அண்ணாவை நேரில் பார்த்தது கிடையாது, அவர் பேச்சை கேட்டது கிடையாது ஆனால் அவரின்பால் ஒரு அன்பால் ஈர்க்கப்பட்டு அவர் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்றால் அவர் தான் அண்ணா!!! தமிழ்நாடு என்ற பெயர்! அவர் தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் விட்டுச் சென்ற கருத்துக்கள், கொள்கைகளாக இன்றும் வாழ்கிறார். அண்ணா புகழ் ஓங்குக!!!🖤❤️
15 likes
9 shares