💰 தங்கம் விலை மேலும் உயர்வு 🔥
90 Posts • 1M views
Ammu🦋🦋
348K views 1 months ago
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செப்.4-ம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பத்திரிக்கை கொடுக்க பைக்கில் சென்ற போது, எதிரே வந்த கார் மோதியதில் புதுமாப்பிள்ளை, அவரது பெற்றோர் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய தவெக நிர்வாகியான கார் ஒட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #😱பயங்கர தீ விபத்தில் 2 பேர் பலி 🔥 #🚨 கடத்தல் வழக்கில் லட்சுமி மேனன் தலையமறைவு 🕵️‍♀️ #💰 தங்கம் விலை மேலும் உயர்வு 🔥 #📣 இன்று முதல் கூடுதல் சுங்கவரி..! #⛰️ கனமழை நிலச்சரிவில் 30 பேர் பலி
1665 likes
19 comments 1941 shares