Kerala Guruvayur Shri Krishnat temple 📍
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய் எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும். எனது படைப்பின் சாராம்சமுமாகும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணா 🪈
Whatever happened happened well. Whatever is happening is happening well. Whatever is going to happen
#is also happening well. What have you lost that is yours and why are you crying? What have you brought that you have lost? What have you created that you have wasted? What have you taken that was taken from here. What have you given that was given here. What is yours today will be someone else's tomorrow and the next day it will be someone else's.
This is the destiny of the world. The essence of my creation.
Lord Sri Krishna 🪈