present moment
1 Post • 70 views
நாளை என்பது ஒருபோதும் வரப்போவதில்லை. வாழ்க்கையின் அழகே அதுதான் – இன்றைய பொழுதைக் கையாள்வது எப்படி என நீங்கள் கற்றுக் கொண்டால் போதும் – இந்த ஒரு நாளை மட்டும், இந்த ஒரு கணத்தை மட்டும். #sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #tomorrow #present moment
10 likes
15 shares