Failed to fetch language order
dmkfails
467 Posts • 869K views
#சென்னை #கண்ணகிநகர் மக்கள் கண்ணகி நகரின் பிரதான சாலை நுழைவாயில் இது...📌 ஒவ்வொரு வருடமும் இதே பிரச்சனை தான்... 📌 மழை நீர் வடிகால் இன்னும் சீரமைக்கப்படவில்லை.. 📌 மேலிடத்தில் புகார் தெரிவித்தோம் ஆனால் அதற்கு நடவடிக்கை எடுப்பதே இல்லை இந்த அரசாங்கம் ... 📌 கழிவு நீர் சாலையில் தேங்குவதற்கு முதல் காரணம் பாதாள சாக்கடைகள் தூர்வாராமல் இருப்பதே முதல் காரணம்.. 📌 பாதாள சாக்கடைகள் மூடிகள் உடைந்தால் கூட மாநகராட்சியில் நாங்கள் புகார் தெரிவித்தால் அவர்கள் அதை கண்டு கொள்வதே இல்லை📌 போட்டோ எடுத்து மட்டும் செல்கிறார்களே தவிர ஆனால் வேலை மட்டும் நடப்பதில்லை 📌 நான்காண்டுகளாக இதே பிரச்சினை தான்... 📌 நுழைவாயிலும் இது போன்று தான் உள்ளது நகரத்திற்கு உள்ளும் இதே நிலைமைதான் அனைவரும் வீட்டிற்குள்ளும் சாக்கடை நீர்...📌 உதவி பொறியாளரிடம் நாங்கள் புகார் தெரிவித்து விட்டோம். ஆனால் மாத கணக்காக இந்த வேலைகளை நடத்தாமல் விட்டு விடுகின்றனர்... 📌 இனிமேல் தான் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் இது போன்ற அலட்சியமாக இருப்பது திமுக ஆட்சியின் அலட்சியப் போக்கு என்று மக்கள் குறை கூறுகின்றனர்.... 📌 ##DMK_betrays_Tamilpeoples ##நாசமாப்போன_4000கோடி ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##dmkfails #dmkfails
11 likes
13 shares
#திருவள்ளூர் மாவட்டம் #குமுடிபூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பெண் கண்ணீர்.. விபத்தில் சிக்கிய கணவரை மருத்துவமனை அழைத்து வந்த பெண்.... அரசு மருத்துவரின் அலட்சிய பதில்.. என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் முன்னேற்பாடு செய்யாமலும் முன்னறிவிப்பு இல்லாமலும் வந்து விட்டேன் என கூறிய #அரசு_மருத்துவர்_ஹரிபிரியா #திருவள்ளூர் மாவட்டம் ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##dmkfails #dmkfails
22 likes
19 shares