ஆயுத பூஜை, விஜயதசமி, அரசு விடுமுறை.
1 Post • 227 views
VENKATESWARAN. A.
650 views
ஆயுத பூஜை விடுமுறை.. அரசு புதிய அறிவிப்பு. ஆயுத பூஜை, விஜயதசமி, காலாண்டு விடுமுறையையொட்டி TNSTC சிறப்பு பஸ் அறிவித்து உள்ளது. இன்று (செப்டம்பர் 26 ஆம் தேதி) முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமக்கள் கூட்டம் நெரிசல் தவிர்க்கும் வகையில் சென்னை இருந்து 3,130 ஸ்பெஷல் பஸ் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் இருந்து இயக்கப்பட உள்ளதாகவும் www.tnstc.in என்ற இணையதளம் முன்பதிவு தொடங்கி உள்ளதாகவும் அரசு அறிவித்து உள்ளது. SHARE IT. #ஆயுத பூஜை, விஜயதசமி, அரசு விடுமுறை.
14 likes
10 shares