நாளைக்கு நாள் திமுகவின் பொய் பிம்பங்கள் உடைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன
மொழியை மட்டுமே சொல்லி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கி தற்போது ஆட்சியில் அமர்ந்து கொண்டு அனைத்து ஊழல்களையும் செய்வது திமுக மட்டுமே
அதிமுக செய்த ஊழலுக்கு அன்றே மக்கள் பாடம் புகட்டி விட்டனர் ஒதுக்கி வைத்து விட்டனர் ஆனால் இன்று திமுக அதே பாதையில்
அன்று :
ஜெயலலிதா இருக்கும் பொழுது வெள்ளை அறிக்கை கேட்டோம்
//
இன்று ஸ்டாலின்:
வெள்ளை அறிக்கை வெளியிடுவது அரசியல்மாண்பு அல்ல
//
அனீஷா:
மக்கள் கேட்க்கிறார்கள் நீங்கள் தாராளமாக கொடுக்கலாம் இது ஒன்றும் ராணுவ ரகசியமில்லை
உங்களிடம் ஒன்றுமில்லை காண்பிக்க
##தவெகவுக்கு_பயந்த_திமுக ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_கொத்தடிமைகளை_ஒழிப்போம் #dmk