#Narendramodi🔥🔥🔥#narendramodi
மத்திய #பாஜக சார்பில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு மேலிடப் பார்வையாளர்கள் நியமனம்.
திரு. பைஜயந்த் பாண்டா எம். பி.
( தேசிய துணைத் தலைவர் )
திரு. முரளிதர் மொஹல்
( விமான போக்குவரத்து, கூட்டுறவுத் துறை மத்திய இணை அமைச்சர் )
#👌இந்த நாள் நல்ல நாள்🤝#Narendramodi🔥🔥🔥#narendramodi
பிரதமரின் Narendra Modi பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சேவை இருவார நிகழ்ச்சியில், வத்ராப் தெற்கு ஒன்றியம் தலைவர் தம்பி கற்பகராஜ் முன்னிலையில் புது மாரியம்மன் கோயில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தெற்கு ஒன்றிய நிர்வாகிகள்!