🔴🟡 கீச்சு பரப்புரை அறிவிப்பு :
_கொத்துக்குறி_
நாள் :10-07-2025 ஆனி26 (வியாழக்கிழமை )
நேரம் : காலை 8 மணி முதல்
*#ஆடுமாடுகளின்_மாநாடு*
உறவுகள் அனைவருக்கும் அன்புநிறைந்த வணக்கம்!
"மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக .
ஆனி26 10-07-2025 அன்று வியாழக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு மதுரை விராதனூர் என்னும் இடத்தில் ஆடு-மாடுகளின் மாநாடு நடக்கவிருக்கிறது.
பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; அவர்கள் உரிமைக்காகப் பேசுவோம்!
ஆடும் மாடும் நம் செல்வங்கள்!
*#ஆடுமாடுகளின்_மாநாடு*
👆🏼 என்ற கொத்துக் குறியீட்டைப் பயன்படுத்தி அனைத்து உறவுகளும் பதிவுகள் செய்யவும்.!
https://x.com/_ITWingNTK/status/1942939670569959803?t=56sl0TNEuZEeG-tGX_3JUQ&s=19
#📌 மகளிர் உரிமைத்தொகை – உங்கள் உரிமையை பெறுங்கள் #📢 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை #😍HBD எம்.எஸ். தோனி🏏 #📢 தங்கத்தில் திடீர் தள்ளுபடி! #🥲 பிரபல நடிகருக்கு நோட்டீஸ்!
-தகவல் தொழில்நுட்பப் பாசறை
சமூக ஊடகப் பிரிவு