திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக
445 Posts • 7K views
அரசகுமார்
663 views 10 days ago
*இப்படி ஒரு எம்.பி கிடைக்க திருச்சி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்* *இன்று 27.11.25 மாலை 4 மணி* *திருச்சி 29 வது வார்டு உய்யகொண்டான் குமிழிகரை சாலை, பீமநகர் பாலம், ஆழ்வார்தோப்பு பாலம் பகுதியில்.... வாகனம் செல்ல முடியாததால்...* *இருசக்கர வாகனத்தின் பின் அமர்ந்து சென்று ஆய்வு செய்த திருச்சி எம்.பி. துரைவைகோ!* *Durai Vaiko* *புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா*🔥🔥 #மதிமுக #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக #துரை வைகோ
12 likes
12 shares