#😢 ரோபோ சங்கர் மரணம் அதிர்ச்சி பின்னனி#📢 செப்டம்பர் 21 முக்கிய தகவல்🤗#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#📺வைரல் தகவல்🤩 ரோபோ சங்கர் மரணம் அதிர்ச்சி பின்னனி!!
ரோபோ ஷங்கர் இளவயதிலே உடல் பாதிக்கப்பட்டதன் காரணத்தை நடிகர் இளவரசு பகிர்ந்துள்ளார் ரோபோ ஷங்கர் மரணம் ஏற்கனவே மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
காரணம் என்ன?
ரோபோ ஷங்கரின் உயிரிழப்புக்கான காரணம் ஒன்றை நடிகர் இளவரசு பகிர்ந்துள்ளார்.
'ஆரம்ப காலத்தில் உடலில் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு நடன மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர் கலந்து கொள்வார். உடலில் உள்ள அந்த பெயிண்ட்டை அகற்றுவதற்கு மண்ணெண்ணெய் ஊற்றி அதனை துடைப்பார்கள் தொடர்ச்சியாக பெயிண்ட் மற்றும் மண்ணெண்ணெய் பட்டதன் காரணமாக அவரது தோள் வலுவிழந்துள்ளது.
இதில் ஏற்பட்ட குறைபாடுகளால்தான் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கிறது. இளம் வயதிலேயே அவரது உடல் பாதிப்பதற்கு இதுதான் காரணம்" என தெரிவித்துள்ளார்.