தமிழர்களின் காலம்தான் அறிவியல், கலை, பண்பாட்டின் முதன்மையானது அதற்கு அறிவியல் ரீதியான சான்றுகள் நம் கண் முன்னே கொட்டிக்கிடக்கிறது... இதை நம் சந்ததிகளுக்கு சொல்லிக்கொடுக்காமல் மறைக்கப்பட்டிருக்கிறது புராணக் கதைகளால், புனை சுருட்டுக்களால். இதில் சோகம் என்னவென்றால் தமிழர்களே புராணத்தை உண்மையென்றும், உண்மையான நம் வரலாற்றை ஏற்பதில்லை...
#
#📜கீழடி தமிழர் தாய்மடி🏺 #🙏மதுரையில் தொடங்கியது முருக பக்தர்கள் மாநாடு⚜️ #திராவிடமாடல் #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு