📢ஜனவரி 29 முக்கிய தகவல் 🫠
3 Posts • 3K views
அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பணிகள் தீவிரமாகியுள்ள நிலையில், முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பார்வைச் சவால் கொண்ட மாணவர்களுக்கான எழுத்தர் (Scriber) பணிக்கு B.Ed., தொழிற்கல்வி, பட்டப்படிப்பு பயிலும் 2-ம் ஆண்டு மாணவர்கள், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் தன்னார்வலர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. #📢ஜனவரி 29 முக்கிய தகவல் 🫠
17 likes
5 shares